தையல் மிசின் urgent please help me

ஹாய் தோழிகளே , எனக்கும் தையல் கற்று கொள்ள ஆசை. ஆனால் நான் சவுதி யில் உள்ளேன். என்னால் எங்கும் போய் கற்றுக்கொள்ள முடியாது. எனக்கு 1 வயது குழந்தை இருப்பதால் சென்று கற்று கொள்ள முடிய வில்லை. வீட்டில் இருந்தே குழந்தைக்கு தைப்பது , துணி வெட்டுவது முதலியவற்றை கற்று கொள்ள முடியுமா ? தெரிந்தவர்கள் உதவுங்களேன் ப்ளீஸ் . அதுமட்டுமல்ல தையல் மிசின் வாங்கினால் எந்த மாதிரி மிசின் வாங்க வேண்டும். அதன் பெயர் மற்றும் சவுதியில் எந்த மாதிரி மிசின் கிடைக்கும் என்று தயவு செய்து கூறுங்கள். கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கள் please.
அன்புடன்,
மரியம்

மரியம் நானும் saudiத்தியில் ருக்கிறேன் இரண்டு மாதத்திற்கு முன்பு தான சிங்கர் automatic மிசின் வாங்குனேன் எனக்கு கொஞ்சம தைக்க தெரியும் ... you tube பார்த்தும் தைக்கிறேன் .. இங்கு துணியின் விலை அ திகமாக இருப்பாதால் கொஞ்சம மிசின்னுக்கு rest இப்போ .. easyagavum நன்றாகவும் உள்ளது ... நீங்க சிங்கர் or brother மிசின் வாங்குங்கள் நன்றாக உல்லது ... adikadi thaikka paarungal illaiyendraal kettu poga vaaippu ullathu .... india vuku eduthu kondu pogalamnu thittamittulen ... 550 riyals singer automatic neraiya models iruku netla paarunga ...

Thank you sara.நீங்க என்ன மாடல் வைத்திருக்கீங்க. மாடல் நம்பர் சொல்லுங்க.

correct website sollunga sara. nanum parkkuren. eppadynu. nan oru machine vaginen. but andha machine hard ah irukura loth thaikka matenkuthu. so neenga solra web site la check pandren. neenga use pannuna machine heavy ah irukkura cloth thaikkuma. please sollunga.

Hi sewing machine usha LA portable vangalama.nalla irukuma

வாங்கலாம். உங்களுக்காக தேடிப் பார்த்தேன். உஷா நல்ல ப்ராண்ட்தான். இப்போ எல்லாமே போர்ட்டபிள் தானே வருது.

‍- இமா க்றிஸ்

Usha portable order panite ma.thank u

மேலும் சில பதிவுகள்