Please help me friends

Hai friends and sisters iam new arusuvaiyil varum kuripugal ellam useful aga ullathu nn sila kuripugalai use panninen i like so much nan babyku aga wait panrean nan. fat aga irupathal problems varuma please help me..

டியர் நித்யா,பருமனாக‌ இருந்தால் இவ்விஷயதிற்க்கு பலன் சிறிது கஷ்டம்தான்
மேலும் first baby,irregular periods,egg problem இவை என்றால் மருத்துவரிடம்
செல்லவும்.

Take Care

Thank u malani mam for your answer. Enaku marriage agi 5years achu first baby than enaku irregular periods illai. Correct periods than.egg probelm illai. 4years job ku ponen appa 52 kg irunthen ippa 1yearla 15 kg athiga machi enna pannarathu theriyala. nan 3 doctors ta consult panniten romba feeling a iruku mam.weight a kurika idea sollunga baby ku try pannum pothu weight kuraikalama?

டியர் நித்யா,அதற்கும்,wt reduce பண்ணுவதற்க்கும் சம்பந்தமில்லை.அதற்காக‌
உடனடியாக குறைக்க‌ நினைத்தால் அதேமாதிரி ஏறவும்வாய்ப்புள்ளது.படிபடியாக‌
குறைக்க‌ முயலவும்.Rice ஒரு வேளை Green Tea ஒரு வேளை chappathi 3 இரவு
காலை பழவகை(pappaya,pomogranate,orange,banana,apple=1 cup) ஏதாவது ஒன்று
(அ)ஓட்ஸ்,சுரைக்காய்,வாழைதண்டு சாப்பிடலாம்.என்ன‌ சாப்பிட்டாலும் அளவை குறைத்து கொள்ளவும்நடைபயிற்சி பெஸ்ட்.கவலை அதிகமானாலும் உடல் பருக்கும்.தெய்வவழிபாடு,மனசக்தியும்,கைமேல் பலனும் கிடைக்கும்

Be Happy

ல‌Green Tea chappathi 2

Thank u mam neenga sollaratha follow panrean but next monthla irunthu intha month baby ku trypanrean success aganum god kitta vendi kittu iruken.

babyku try pannum pothu fruits la pappaya, pineapple sapta kutathu...prawn, and chicken um avoid pannungga.....veg salad saptungga pasikum pothu..daily 45 mins walking pongga...manasa relaxxa vachikongga...

எல்லாம் நன்மைக்கே

//fat aga irupathal problems varuma// கருத்தரித்த பின்னால் பிரச்சினை வர இடமிருக்கிறது.

இப்போது என்ன எடை என்று சொல்லாமல் கேள்வியை வைத்திருக்கிறீர்கள். இங்கு உடற்பருமன் சுட்டு த்ரெட் ( http://www.arusuvai.com/tamil/node/14527 ) இருக்கு. பாருங்க.

‍- இமா க்றிஸ்

appa 52 kg irunthen ippa 1yearla 15 kg athiga machi 

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Sorry unga answer ippa than parthen ennoda weight 4Years ku munnadi 52kg intha 1 yearla 68kg agitean neanga sonna linga use pannen 28 varuthu

Enaku marraige agi 5years achu baby illa last month doctor check up pannapa neerkatti iruku solli 1 month tap koduthanga intha month scanpannapa egg vedikama cyst mari iruku solli 21 days taplet koduthu irunkanga correct tap followup panrean egg vedichathan nallathu doctor solli irukanga neerkatti mattum than iruku nenachu romba feel pannen. ippa egg repture agama cyst mari iruku sollranga neerkatti cure pannamudiyathu ana kattupaduthalam doctor sonnanga intha problem irunthu sari panni irukingala threnthal sollavum.

மேலும் சில பதிவுகள்