பாம்பே கார ரோஸ்ட்

தேதி: February 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மிளகாய் வற்றல் - 2
வெங்காயம் - 50 கிராம்
ரொட்டித் துண்டுகள் - 6


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
மிக்ஸியில் மிளகாய் வற்றல், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்த விழுதை ரொட்டியில் இருபுறமும் தடவி வைக்கவும். தோசை கல்லில் நெய் விட்டு அதில் ரொட்டித் துண்டுகளை போட்டு வாட்டி எடுக்கவும்.
பரிமாறும் போது மேலே முந்திரி மற்றும் கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்