தோழிகளே.... எனக்கு கல்யானம் ஆகி 2 வருடம் முடிய போகிறது.இன்னும் குழந்தை இல்லை.. இருவரும் treatment எடுத்துக்கொன்டு இருக்கிறோம், அவருக்கு Sperm count குறைவாக உள்ளது எனக்கும் irregular periods... இதுபற்றி இருவருக்கும் மிகவும் கவலையாக உள்ளது. இப்போதெல்லாம் எனக்கு தாம்பத்ய வாழ்கையில் ஈடுபாடு மிகவும் குறைகின்றது... இதை யாரிடம் சொல்வது என்றும் தெரியாமல் குழம்பி உள்ளேன்.... என் கண்ணீரை துடைக்கும் வழி தெரிந்தால் எனக்கு உதவுங்கள்.......
Dont lose hope
ரேணுகா, கவலை படாதீங்க.. நீங்க treatment எடுத்துட்டு இருகேன்னு சொல்றேங்க அப்போ doctor சொல்லிருபாங்க என்ன எல்லாம் செயலாம்னு
Iron supplemnt நீங்க எடுத்துகோங்க , உங்க husband folic acid supplement எடுக்க சொல்லுங்க doctor கிட்ட ஆலோசனை கேட்டுகோங்க, உடற் பயிற்சி செயுங்க ,.. மனச தளர விடாதீங்க கண்டிப்பா எல்லாம் நடக்கும் .
Revathy
Love is God!!!
renuga
first neenga ivlo kavalai padratha stop pannunga relaxa irunga...doctor sonna pola rendu perum treatment continue pannunga..mind ah free ah vachikonga.. healthya sapdunga..unga husband ku badham,pumpkin seed,la niraya sapda sollunga..nallathe nadakum ungalukaga pray pandren ...tablet overa eduthukratha vida foodla control pannunga...
எனக்கும் இதே பிரச்சனை தான்,,
எனக்கும் இதே பிரச்சனை தான்,, மருந்து குடுத்தும் சரி வரவில்லை,, உங்க கண்வருக்கு sperm count எவளவு?iui செய்ய சொன்னாங்க
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
இயற்கை மருத்துவம்
நான் படித்த சில குறிப்புகள் ,
1. ஆண்களுக்கு- சின்ன வெங்காயம் , முருங்கைக்காய் உணவில் சேர்க்கவும்.
2. பெண்களுக்கு - இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாத விளக்கு முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.
3. பெண்களுக்கு -அரச இலையை காய வைத்து போடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாபிட்டு வந்தால் மலட்டு தன்மை நீங்கும்.
4. ஆண்களுக்கு - அக்ரூட் பருப்பு , சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாபிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
நான் இந்தியாவில் இல்லை என்னால் இதை செய்ய முடியவில்லை .
இயற்கை மருத்துவம் எதாச்சும் சொல்லுங்க தோழிகளே. ஆன், பெண் இருவருக்கும்
Rev
Love is God!!!
Don't worry about it, things
Don't worry about it, things will get better. try changing the environment a little. take a romanitic weekend, such as to a bed and breakfast and don't think about trying to have a baby just focus on the two of you have a romantic dinner and let things unfold from there. things will happen when they are ment to you just need to relax and it will come. Don't give up:)
இயற்கை மருத்துவம்
அன்புள்ள ரேவ் திங்கள் முதல் வெள்ளி வரை காலையில் சன் டிவி, ஜி டிவி
இரண்டிலும் 8 முதல் 9மணி வரை பாரம்பரிய மருத்துவம், நாட்டுமருத்துவம் என்று
ஒளிபரப்பாகிறது. அது யு டியுப்பிலும் கிடைக்கிறது. பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
dnt wry ma
At least 60% of the sperm should have a normal shape and show normal forward movement (motility)
unaku ena doubtnalum en mail idku mail panu dr. en friend chennaila than doctorah irukanga anna nagar avanga number anupuran ne poi appoinment vangi check pani paru ma.
suganyasugan83@gmail.com
என் கண்ணீரை துடைக்கும் வழி தெரிந்தால் எனக்கு உதவுங்கள்.......
பதில் அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி.... இதை பற்றி நினைத்து கவலை பட கூடாது என்று தான் நினைக்கிறேன்,ஆனால் இயலவில்லை.
எனினும் விடாது நான் முயற்சி முயற்சி செய்வேன்.....