en feelingsa share pana oru nala idam

Vanakam
Enaku iru veetar samathathoda than kalyanam achu .nanum husbandum nala than irunthom
Ana enga lifela yegapata kolapam en husband veetla irukavanga enna rasi ilathavala pathanga
Enna avanga ithu varaikum mulumanasoda yethukala en manasuku theriyum nama inga othukapadromnu en hu husbandkaha thangipean
Na oru enggineering graduate , velai pathean kalyanathuku munadi ena padika vaikromnu sonanga ipa 3 varusam aiduchu na atha pathi pesunaley nee velaiku pona unaku en amma sevagam pananuma kekranga ,,ne mathikamata solranga.enna pethavanga kita kuda en kastatha sola mudiathu pavam avanga enala niraya kastapatutanga
Enakunu friends niraya per irukanga yar kitayum pesa mudiala ipo
Ithu kuda parava illa en amma appa kita pesanuna kuda ivanga kita permission vanganum
Entha ponnum amma appa kita irukaravara than ilavarasi
Aduthaveetuku vanthuta verum velakariya mattum than ninaikranga

Enaku en lifela romba kodumaiyana visayam enna theriyuma en mamanar enna karichu kotitey irupar
Keta varthaikal kuda sila samayam pesirukanga
Na elarum nalairukanum ninaikrean ana avangaluku puriala
Eppa elam marum theriala......life poguthu

Enaku ethavathu vali solunga
Na vala vantha veetla epo enna yethupanga
Ennna panalum avangala satisfy pana mudiala
Na enna pannanum

Kk

karthikavi,

உங்க கணவர் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் , மற்றும் உங்களை அவர் எப்படி நடத்துகிறார் ?

ஏன் என்றால் மற்ற உறவுகளை விட உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் நல்ல உறவு இருந்தால் , மாமனார் மாமியார் உறவுகளை உங்கள் கணவரின் உதவியோடு சமாளிக்கலாம் இல்லைஎன்றால் கொஞ்சம் சரமம்..

நீங்கள் பயபடதீர்கள் , விட்டு கொடுங்கள் , அவர்கள் உங்களை குறை சொன்னாலும் நல்ல மருமகளாக நீங்கள் எப்போதும் இருங்கள்,.. அவர்கள் ஒரு நாள் புரிந்துகொள்வார்கள்..

உங்களுக்கு ஏதேனும் கொடுமைகள் நேர்ந்தால் தைரியமாக நின்று சமாளிங்கள்.. முடிந்தவரை உங்கள் கணவரிடம் தான் நீங்கள் உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு பேசி தீர்க்க பாருங்கள்.

புரிகிறது பெண்ணை பெற்ற பெற்றோர் அவர்களது மகள் கஷ்டபடுவதை பார்த்தால் அவர்களது மனது வேதனை படும் , அப்படி இருக்க எல்லா குறைகளையும் சொல்ல வேண்டாம் , அனால் உங்கள் பெற்றோரின் தொடர்பில் இருங்கள்.

Rev

Love is God!!!

En husband nalavar than .ana ipa vantha enakaha avara pethavangala epavum vitu kodukka matanga ennata athulaiyum avaroda sister avlo iirritate pannikitey irupanga avanga kasu panam vaichurukkaanga niraya athunala enna eppa paru thittikitey irupanga mukkiama elar munnadiyum iva purusanuku mariyathai kuduka mata iva apidi ipadinu soluvanga .en purusan munadi nala than irupanga na thaniya iirukum pothu avlothan.
Enaku en husband support panna avaraiyum kastapaduthuvanga en munnadiye enala thanga mudiathu

Kk

Hi Kavi don't worry ellaa familyleum problem than Neenga sonnathu 100 / unmai nam veettil erukkum varai than namakku santhosam enru thirumanam aanatho Andre nam naragathil vilunthu vittom ungAl mana nilaiel than nanum erukken enna seivathu pengal vangi vantha varam Neenga kavalai padathinga poga poga sari aagi vidum

hi kavi saptingala enna panringa Neenga entha ooru freehand eruntha pesungA

hi kavi saptingala enna panringa Neenga entha ooru freehand eruntha pesungA

Hai, neenga ethukkum kavalai padatheenga.nanum unga kastathila irundhavathan.ippo parava illai. Maatram one maarathathu. Kaalam maarum.konjam porumaiyaga irunga. Enna panrathu. Namma parents avvalo chellama valarthanga. Inga velaikkariya Vida kevalamaga nadatha padukirom. Ellam nam vangi vandha vithi.ellam sari aagidum. Don't feel.

dear karthikavi ,
இந்த அறுசுவையில் பெண்கள் மற்றும் நானும் உள்பட படும் மனவேதனைகளை சொல்ல தெரியவில்லை ... ஆனால் இனி வரும் எதிர் காலத்தில் நம்ம பெண் குழந்தைகளும் மற்றவரிடம் தைரியமாக எதிர் கொள்ள கற்று கொடுக்க வேண்டும் அப்போது தான் இதற்க்கு தீர்வு கெடைக்கும் .. பெண் குழந்தைகளை பெற்ற அருமை தோழிகளே பெண் குழந்தைகளை ஊக்க படுத்துங்கள் .. இதை செய்யாதே அதை செய்யாதே என்று தட்டி கழிகாதிர்கள் , பிரட்சினைகளை சாமாளிக்க சிறு வயதிலிருந்தே கற்று கொடுக்க வேண்டும் .. நம்ம வீட்டுக்குள் இருக்கும் பிரட்சினைகளுக்கு அவர்களாலும் தீர்வு சொன்னால் நி சிறிய வயது சும்மா இரு என்று சொல்லாமல் அவர்களையும் மதிக்க வேண்டும் அப்போது அவர்களுக்கு தன்னம்பிகை வளரும் ... மாமியார் வீட்டுக்கு சென்றால் சாமளிக்கின்ற திறமை வளரும் ... ஆகவே பெண் குழந்தைளை தன்னம்பிக்கையோடு வளருங்கள் அடிக்கவோ அடக்கவோ முயற்சி செய்யாதிர்கள்..... குழந்தை தைரியமாகவோ பயந்தகொளியாக வளர்வது பெற்றோரின் வளர்ப்பு தான் காரணம்.... தோழி கார்த்தி நீங்கள் கவலை படாமல் உங்களை நிங்களே சமாதனம் ஆக முயற்சி படுத்துங்கள் ... புத்தகம் படியுங்கள் அவர்களை பற்றி நெனகாதிர்கள் .. உங்கள் வாழ்கையை தெளிவாக வாழ பழுகுங்கள் ,.. புரிதல் முக்கியம்... கணவரிடம் திட்டமாக தெளிவாக பேசுங்கள் ... நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவரை சிந்திக்க வைக்க வேண்டும் ... சிந்திக்க வில்லைய அவர்கள் அவ்வளவுதான் மூளை என்று விட்டு விடுங்கள் ... உங்களை எப்போதும் முதலிடத்தில் வையுங்கள் ... யாரையும் கண்டு கொள்ளாதிர்கள் .. முடிந்தால் வேளைக்கு செல்ல முற்படுங்கள் ...... வருத்த பட்டு உங்கள் உடல் நலனை கெடுத்து கொள்ள வேண்டாம் ...
penkal always precious ..

Na job ku poga try panitu than irukean .en husband samathichalum mathavanga vidamatranga
Avanga enoda feelings ku mathipu konjam kuda kuduthathu
Neenga sona mari than en amma enna valathanga thannambikaiyoda epidi valanumnu
Thairiyama epidi irukanunu en amma kanavu na nala padivhu velaiku poganum
Ana ivanga enna vidamatikiranga padikavum velai pakkavum.
En husbanda na mathika mateanu avar kitaye soli vaichurukanga

Kk

மேலும் சில பதிவுகள்