mudi uthirvu

Delivery ana pinna mudi uthiruvu romba athiga ma iruku ithuku solution slunga sis.........

Garlic,murungai keerai, mother horlicks, pal karuvadu nu onnu iruku.athu sapita pal nantraga orum

Romba thanks sis.....

டியர் சிஸ்டர்,பிஞ்சு புடலங்காய் மூன்று நாளைக்கொருமுறை தொடர்ந்து சாப்பிட‌
பால் சுரக்கும்.பச்சை சுண்டைக்காய் சாப்பிட‌ சுரக்கும்.சத்யா குறிப்பிட்டதும்
சேர்த்துக்கொள்ளவும்.

Take Care

Thank you sister.....

மேலும் சில பதிவுகள்