throid

throid problem irunthal hair problem irukuma? itharku enna seithal. hairproblem kuraium.

// irukuma?// இருக்கலாம். எனக்கு இருந்துது.

//enna seithal. hairproblem kuraium.// உங்களுக்கு தைராய்ட் இருக்கு என்று எப்படித் தெரியும்? டெஸ்ட் பண்ணச் சொன்ன டாக்டரே ப்ரிஸ்க்ரிப்ஷனும் கொடுப்பாங்க. டாப்லட் ஒழுங்கா போட்டுக்கங்க. மாஜிக் போல 3 நாள்ல நிலமை மாறணும் என்று எதிர்பார்க்காதீங்க. கொஞ்ச நாள் ஆகும். ஆனால் டாப்லட் எடுக்க ஒரு முறை இருக்கு. சரியான விதமாக தினமும் எடுத்துவாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்