நான்ஸ்டிக்

நான்ஸ்டிக் தோசைக் கல் மற்றும் நான்ஸ்டிக் பாத்திரங்களை எப்படி முறையாக சுத்தப்படுத்துவது?

1. நான்ஸ்டிக் பயன் படுத்தும் போது முதலில் அடுப்பி தீ ரொமப கைபிடி வரை பரவகூடாது இல்லை என்றால் சீக்கிரம் கை பிடி உடைந்து போய்விடும்.
2. சூடாக இருக்கும் போது கழுவ கூடாது.
3. அதெற்கென்று தனியாக ஸ்பாஞ்ஜில் கழுவனும் சுரண்டி கழுவகூடாது.
4. கழுவி காய்ந்ததும் அதை தனியாக ஆணியில் மாட்டி வைக்கவும்.
5. நான் ஸ்டிக்கில் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் கருப்பு நிற தூரை அகற்ற அடுப்பில் வைத்து லேசாக சூடு படுத்தி விட்டு சிறிது எண்ணை சேர்த்து நான்ஸ்டிக் தோசைகரண்டி யால் தவ்வாமுழுவதும் தோசை சுடுவது போல் தேய்தால் எல்லாம் வந்து விடும்.
பிறகு கொஞ்சம் தன்ண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு பிறகு சோப்பு போட்டு கழுவவும்.
ஜலீலா

Jaleelakamal

Hi friends
எல்லோருக்கும் வனக்கம்
நான் இந்த தளத்திற்க்கு புதிது.
எனக்கு நான் ஸ்டிக்கு தோசா பேன் குறித்து ஒரு சந்தேகம்.
என்னுடைய தோசா panல் வெளிஒரம் வட்டமாக ஒரு கறை படிந்து உள்ளது.இதனால் தோசை ஒரத்தில் பிடித்து கொள்கிறது.இதனை போக்க முடியுமா.நான் ஸ்டிக்கு என்றாலும் எண்ணை சிறுது போடுவேன் அதனால் இப்படி அகிவிட்டதா என்று தெரிய வில்லை.waiting eagerly for your replies

With warm regards
Agi.G

மேலும் சில பதிவுகள்