help

Enaku delivry agi 58 days agudhu.. Idhu varai 3 times periods vandhuduchi. Delivery mudinji 22 days la bleeding stop aguchi.. Apram 30 th day thirumbaum periods vandhuduchi.. Apo 3 days irrundhudhu. Aprm marubadium 40th day periods vandhuchi. Apram 55 th day.. Ovoru muraium 3 days dha. Idhu normal ah. Doctr ta poi pakanuma.. Pls help pannunga..

for 2 months irregular ah irukarathu normal than. For everybody the symptoms changes. when you visit the doctor can consult them.

periods aagum pothu nalla hot water ah stomach mela oothi kulinga, aathanala uteres la irukara waste ellam velila varum.

//Idhu normal ah.// நார்மல்தான். //Doctr ta poi pakanuma.// கூட வேற கம்ப்ளெய்ண்ட் எதுவும் இல்லைன்னா, தேவையில்லை. ஆனா இதை நம்பிட்டு இருந்து திரும்ப கன்ஸீவ் ஆகிராதீங்க. பத்திரம். :-)

‍- இமா க்றிஸ்

Thank u.. Veru edhum prachanai illai.. Anal innum enaku vayiru kuraiya villai.. 4 matham karapamaga irrukum bothu irrundhadhu pola irrukiradhu.. Pelvic flre exercse seithu kondu dhan irrukiren. Anal oru matramum illai.. Apothe belt podalamanu docterta keten.. Belt thevai illai endru sonargal.. Ipodhu enna seivathu.. Pergnancy ku munbu nan melithaga than irrundhen.. Ipodhu weightum konjam adhigamaga dhan irrukiradhu.. Kulandhaiki pal koduthu kondu dhan irrukiren.. Vayiru kuraiya enna seiya vendum.

Ramya

// Anal innum enaku vayiru kuraiya villai..// & // 4 matham karapamaga irrukum bothu irrundhadhu pola irrukiradhu..// இன்னும் நாள் இருக்கிறது. உடல் சட்டென்று பழைய நிலைக்குப் போகாது. //Pelvic flre exercse seithu kondu dhan irrukiren. Anal oru matramum illai..// சட்டென்று மாற்றம் வருவது இல்லை. மனது தளராமல் தொடருங்கள். //Apothe belt podalamanu docterta keten.. Belt thevai illai endru sonargal.. // தேவையில்லைதான்.

//Pergnancy ku munbu nan melithaga than irrundhen..// & //Vayiru kuraiya enna seiya vendum// - 'சேலைக்கு இரண்டு வெள்ளை, பெண்ணுக்கு இரண்டு பிள்ளை,' என்பார்கள். எப்போதும் ஒரே மாதிரி இருக்க முடியாது. இருக்கலாம்... அதற்கான காலம் வர வேண்டும். இப்போது... உடற்பயிற்சிகளைத் தொடருங்கள். உணவைக் கவனியுங்கள்.

//Ipodhu weightum konjam adhigamaga dhan irrukiradhu.. Kulandhaiki pal koduthu kondu dhan irrukiren..// பாலூட்டுவதனால் ஓவராகச் சாப்பிட வேண்டும் என்பது இல்லை. சரியான உணவைத் தெரிந்தெடுங்கள். பாலூட்டுவதை நிறுத்தியானதும் உணவிலும் உடற்பயிற்சியிலும் இன்னும் அதிக கவனமெடுத்தால் மீண்டும் பழைய நிலைக்கு வரலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்