pls help me....urgent

today is my 53th day...urine test negative...40 th day dr. parthen...meprate tab koduthanga...tablet stop anathum with in 7 days la period varum nu sonnanga. but stop panni 7 days over...still not getting period...30th day i got little brown discharge...enna panna frds...guide me..

u send me mail chwthema@gmail.com i will give you the lady doctor number ma un doubt enanalum ne ketu clear panikalam dr.

தயவு செய்து இது போல பதிவிடுபவர்களுக்கும் இவர்களை தொடர்பு கொள்பவர்களுக்கும் ஒரு பதிவிடங்கள். இந்த தளம் பலருக்கு உதவியாக இருக்கின்றது, இது போல சிலரது தப்பால் தளத்தின் பெயருக்கு பங்கம் வந்துவிடக்கூடாது. இந்த காலத்திலும் இப்படி பொது தளத்தில் சொல்வதை எல்லாம் கேட்டு மெயில் அனுப்பி, தொடர்பு கொண்டு பார்க்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. :( வருத்தமாகவும்.

மேலும் சில பதிவுகள்