pls enaku help panunga

hi my dear friends,

My name jeevan i m arusuvaiku puthusunga. en marriage love marriage enaku manasu romba kashtama irukunga. en wife mana nila sari ilanga. adhu therinju nan virupa patu avala matha mudiyumnu nan marriage panuan but enala mudila. ennala en kashtam yellam veliya solla mudilanga avala nan romba love panranga kulantha mari pathukiranga. enakum oru kulantha venum yellara mari yella happyum venum nanaikiranga enakaha praya panikonga pls friends. marriage mudinju six month aahuthunga but romba kashtama irukunga. pls pray for me friends.

மனநிலை சரியில்லைனு சொல்றிங்க‌..அவங்கள‌ எப்படி கல்யாணம் பன்னிங்க‌.இப்ப‌ அவங்களாலா ஏதும் பிரச்சனை..உங்களுக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

avaluku sari aayidum en anbula avala ennala matha mudiyum nanachu confidentla than panunan but yevlo anbu kaatunalum ava mara matika ava apadiyei nadandhukira enaku alugaya vardhu idha yaara kita keka yaru enaku vali solvanga therla this s my mail id ungaluku yedhadhu kekanum thonudhuna en mail idku reply panunga publica kekadhanga kashtama irukunga pls. jeevansankar44@gmail.com

//http://www.arusuvai.com/tamil/node/30814?page=1//

ஒண்ணுமே புரியல. ஒரு நாள் நான் அவங்களை தப்பா சொல்றதா சுகன்யா சொன்னாங்க. இப்ப என்னடான்னா ஜீவன்கிற பேர்ல புது ஐடீ... போஸ்ட்ல அதே சுகன்யாவோட ஈமெய்ல். இங்க வேற ஈமெய்ல் ஐடீ. ஹேமான்னு ஒரு ஐடீல அதே சுகன்யா.

எனக்கு என்னன்னு இருக்க முடியல சகோதரிகளே. யோசிச்சு நடங்க. பாவம்னு பார்த்து போய் மாட்டிக்காதீங்க. என்ன பிரச்சினையாக இருந்தாலும் இங்கேயே விசாரித்து உங்களால் முடிந்த தீர்வைச் சொல்லி உதவலாம். உங்களுக்கு என்ன பிரச்சினைன்னானும் இங்க கேட்கிறது வேற. அதை விட்டுட்டு யாரோ ஒரு டாக்டர் ஃபோன் நம்பர்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி இங்க வர மெய்ல் ஐடீக்குல்லாம் மெய்ல் போட்டு மாட்டிக்காதீங்க. அது யார் ஃபோன் நம்பரோ! அங்க பேசுற டாக்டர் சொல்ற இடத்துக்குப் போறது கூட நல்லதான்னு சந்தேகமாக இருக்கு.

‍- இமா க்றிஸ்

எனக்கும் இதே சந்தேகம்தான் சுகன்யாங்கிற‌ பேர்லா வர்றா ஐ.டி லா பட் விரும்பி வந்து சொல்லுறவங்க‌ மனசை கஸ்ட‌ படுத்த‌ கூடாதுனு சொல்லலா.ஆனால் இமாம்மா சொல்ற‌ மாரி பிரச்சனை சொல்றதுக்குத்தான் இந்த‌ ஐடி பட் இதை விட்டுட்டு வேற‌ ஐடி கொடுத்து பேசுனு சொன்னா சந்தேகம் தான் இம்மாம்மா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

ஹேமா ங்குறா ஐடி அந்த‌ சுகன்யா கொடுத்த‌ டாக்டர் நம்பரா சப்போர்ட் பன்னி ஒரு மெசேஜ் போட்டு இருந்தாங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Hi frds

Na thirayama andha suganya id ku mail panita....avangalum rly pananga...bayama iruku...any pblm...Dr no kudathanga...

ஏன் அப்படி பன்னிங்க‌.ஒப்பனா பிரச்சனையா சொல்றதுக்கான் இந்த‌ அறுசுவை தளம் அப்புறம் என்ன பர்சனல் பேசுறதுக்குனு தனி ஐடி வேண்டியிருக்கு தோழி.அந்த‌ நம்பருக்கு பேசதீங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Na phone la panamata..but mail panita bayama iruku...epavun yosipen...edho tension la mail panita...

நம்ம‌ பிரச்சனைகள் நேர‌ போய் டாக்டர் பாத்தே சரி வர‌ மாட்டுக்கு..இதுல‌ போன்லா கேட்டு எப்படி கிளியர் பன்ன‌ முடியும். எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தாலும் நம்மளா சொல்லி யர்ரும் மனசையும் புண்படுத்த‌ கூடாதுனு சொல்லலா..ஒருவேளை அவங்க‌ உண்மையாவே ஹெல்ப் பன்னானும் நெனைச்சு இப்படி அடிக்கடி சொல்லி இருக்கலாம்னு விட்டுட்டேன்..இம்மாம்மா கொடுத்தா லிங்க‌ பாருங்க‌ தெரியும்..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

K ma...na open pana andha link open agala...

மேலும் சில பதிவுகள்