kulanthai talai eranga help me

hi elarukum vanakam enaku march 4th delivery date kodurukanga but baby oda talai enum erangalanu solranga water level vera konjam kamiya erukunu sonanga enaku karpavai nala tirandirukunu sonanga enum baby tirumpala epa tirumpum ela tirumpa ethavadu sapidanuma plz help panunga pa

Priya kavala padatheenga. Naraya neram walk panunga. Sari agidum. Enakum epadi than irunthuchu. Aparam sari agiduchu.don't worry. Walking is the best thing. Water level matum pathukonga. Enaku last week of delivery daily doctor water level pathanga. Unga doctor um pathupanga. Kavala padatheenga. Kandipa due date time la position vanthidum.nambikai a irunga.

Hi arusuvai Ku nan puthusu,nan 33 weeks pregnant pain epdi irukumonu Bahama iruku plz sister help me because enaku 1st baby ethu

nandri friend enaku baby talai erangalanu kavalai erundadu nan daily 1hourku mela walk poitu than eruken pa panikudam udainda epadi therinjikaradu enaku vellai padradu erukarathala epadi therinjikaradu urinela kalandu pogumnanga but whitea velai padradu epaum pola than eruku help me friend

குளிக்கும் முன்பு விளக்கெண்ணை யை வயிற்றில் தேய்த்து வெந்நீரில் குளிக்க குழந்தையின் தலை கீழாக இறங்கும்.

ithil payapada ஒண்ணுமில்லை .. நானும் deliverykuஇப்படின் பயந்தேன் ... எல்லாமே delivery appo தானாகவே நடந்தது ...waterlevel கம்மியாக இருந்தால் saathukudi juice குடிக்கவும் .... delivery date nerunkum நேரம் வரும்போது தான் தலை திரும்ப நேரிடும் ... அதற்க்கு முன் நீங்கள் அவசர பட கூடாது .... walking போகவும் ... வேலைகள் வழக்கம் போல செய்யவும் .. all the best

periods pain கொஞ்சம் அதிகமானால் எப்படி இருக்கும் delivery pain (abdomen and hip and legs )அது தான் .. கொஞ்சம் கொஞ்சமாக வலி கூடும் ... பயப்பட ஒண்ணுமில்லை ... வலியை பொருத்தும் கொள்ளும் மாதிரி தான் இருக்கும் ... வலி அதிகமானது என்று திரும்பி பார்த்தல் குழந்தை உங்கள் pakkathil இருக்கும் ... அப்புறம் painயெல்லாம் ஒன்ன்ருமில்லை

Thanks a lot IPA Dan konjam theliva iruken , sister normal delivery aaga ena pananum veetu velai lam nan Dan seiyaren irunthalum doubt adan

Hi sister 9 month start agi innoda 12 days achu ippa irunthu poyi vali start aguma sollunga pls.aana delivery date march 20 tha.ippave daily two times thopula irunthu pain down words irukku

deepa normal delivery aaga ninfa onnumey panna venam daily saami kumbutunka ... be relax .. enaku normal deliverythan akakumnu benaiyunka athuve pothum ... kandipa normal delivery aaakum dont worry be happy ...

adikadi ithu mathiri ethavathu varum ethukum anja vendaam ...normal delivery aaakumnu kadavulai vendunkal sathyapriya..

மேலும் சில பதிவுகள்