சப்பாத்தி

சப்பாத்தி செய்யும் போது சிறிது மைதா சேர்த்து செய்தால் சப்பாத்தி உப்பிக்கொண்டு வரும்

முதலில் சப்பாத்தி மாவு பிசைந்ததும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, மாவு எடுத்து சிறிய சப்பாத்தி சிறிய வட்டமாக போட்டு கொள்ளவும். அதன் பிறகு, சிறிது வெண்ணை தடவி, நான்காக மடித்து, திரும்பவும் சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி போடவும். இப்பொழுது சப்பாத்தி முக்கோண வடிவில் இருக்கும்.
இந்த சப்பாத்தியை சுட்டு சாப்பிட்டால் மிருதுவாக ஃசாப்டாக இருக்கும்..

மேலும் சில பதிவுகள்