கிச்சன் குயின் - 5

அன்பு கிச்சன் குயின்ஸ்... எல்லோரும் நலமா? நீண்ட... மிக நீண்ட இடைவெளி இம்முறை. காரணம் கையில் வெளியிட வேண்டிய குறிப்புகள் இருந்ததும், என் சொந்த வேலைகளும். தாமதத்துக்கு மன்னிக்கணும். வந்துவிட்டேன் மீண்டும் குறிப்புகளோடு. இம்முறையும் 2 வாரங்களாவது நேரமெடுக்கலாம். ரொம்பவே சிரமமெடுத்து இந்த பகுதியில் பங்கெடுத்திருக்கீங்க எல்லாரும். பங்கு கொண்டு சமைச்சு அசத்திக்கிட்டு இருக்க உங்க எல்லோருக்கும் எங்கள் அனைவர் சார்பாகவும், அறுசுவை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன். குயின் 4 இன்றோடு முடிவடைகிறது. நிதானமாக தேர்வு செய்து, அழகாக நேரமெடுத்து செய்து படங்களை அனுப்பி வையுங்க :)

இம்முறையும் அறுசுவையில் புதைந்து கிடக்கும் விளக்கப்படம் இல்லாத குறிப்புகள் உங்களுக்காகவே இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. செய்து பார்த்து படங்கள் அனுப்புவதோடு இல்லாமல் இம்முறை உங்கள் கருத்துக்களையும் குறிப்புகள் வெளியான பின் அவசியம் தெரியப்படுத்துங்கள். அது பார்வையாளர்களும் அவற்றை சமைத்துப்பார்க்க உதவும்.

1. ரோஸ் மரினோ காரட் சூப் - 13828
2. கீமா கபாப் - 5386
3. மலேசியா பச்சடி (சுமி)
4. பருப்பு உருண்டை ரசம் - 893
5. பிரவுன் ரைஸ் சாலட் - 3739
6. வெஜ் உருண்டை மஞ்சூரியன் (வேக வைத்தல்) - 12836
7. சோள ரவை புளி உப்புமா - 16556
8. தர்த் போம்(ஆப்பிள்) (சுமி)
9. உருளைக்கிழங்கு மசாலா (ரேவ்ஸ்)
10. கோவக்காய்-உளுந்து சட்னி (கவிதா தயானிதி)
11. முடக்கற்றான் கீரை சூப் - 15684
12. பெஸ்டோ பாஸ்தா - 2 - 23211
13. கிட்ஸ் பாஸ்தா (கவிதா)
14. பால் பௌடர் பர்பி - 9579
15. உம்ம் அலி (கவிதா தயானிதி)
16. அரேபிய பட்டர் பிஸ்கட் (சுமி)
17. கோதுமை சோறு (அரேபியர்கள் ஸ்டைல்) - 8644
18. அக்கரா - 2971
19. சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல்
20. 3685 - லைம் ஜிஞ்ஜர் சட்னி
21. 13680 - எலுமிச்சை பேரீச்சை ஊறுகாய்
22. எலுமிச்சை ஊறுகாய் (ஹேமா)
23. 24239 - வெந்தய பர்ஃபி
24. சோயா தோசை (கனி)
25. 4056 - கருப்பு மொச்சை கொட்டை குழம்பு
26. சொவ்மீன் (கவிதா)
27. வாழைக்காய் களியா - 4358
28. 554 - கட்டா மீடா நிம்பு
29. 3366 - மெக்ஸிகன் சிக்கன் கேசரோல்
30. 13125 - செந்தோல் (Chendhol)
31. 4083 - தாய்லன்ட் கார்லிக் சிக்கன்
32. 1981 - தாய்லாந்து சைவ தேங்காய்ப்பால் சூப் (Hed Tom Kha)
33. மஷ்ரூம் பார்லி சூப் (கவிதா)
34. 1168 - மோர் வில்லை
35. 268 - பச்சைமிளகாய் சிக்கன் டிக்கா
36. 338 - ஸ்டஃப்டு நண்டு
37. 4087 - மெக்ஸிக்கன் சில்லி
38. 4232 - மெக்ஸிகன் சாட்டேட் ஷிரிம்ப்
39. தஞ்சாவூர் ஃப்ரைடு நண்டு
40. ஜெல்லி ஐஸ்க்ரீம் - 3151
41. கஸ்டர்டு ஐஸ்க்ரீம் (ரேவதி)
42. எலுமிச்சை மார்மலேட் - 6203
43. கவ்வர் மசாலா (கவிதா தயாநிதி)
44. 3415 - தாய்லன்ட் பீன்ஸ் ஃபிரை
45. 3641 - ஃபிரெஞ்ச் சிக்கன் ஃப்ரை
46. மெக்ஸிகன் மேங்கோ சால்சா (வாணி)
47. 4225 - பார்லி & ரைஸ் புலாவ்
48. சோயாபீன் மில்க் ( மஞ்சுளா அரசு )
49. 515 - மார்வாரி மிர்சி
50. 10440 - காஷ்மீரி லாம்ப் க்ரேவி
51. மட்டன் போப்ளா - 411
52. பிரண்டை கடைசல் – 16683
53. சுறா பூண்டு குழம்பு – 13883
54. 1138 - தக்காளி மஹாசா
55. திப்பிலி ரசப் பொடியும் திப்பிலி ரசமும் ( வித்யா வெங்கட் )
56. 273 - சிக்கன் ஷெரின்
57. 276 - சிக்கன் நவாபி
58. 381 - காரச் சுத்திரியான்
59. 409 - மட்டன் பப்டி
60. 411 - மட்டன் போப்ளா
61. 414 - மட்டன் கோஃப்தா
62. 1143 - குஷ்தபா
63. 1312 - நர்கிசி கபாப்
64. எள்ளு ப்ரான் ஃபிரை ( பாலா )
65. 271 - சோளச்சீவல் கோழி வறுவல்
66. நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் (வாணி)
67. சிலோன் சிக்கன் ப்ரை (ஹேமா)
68. 254 - கஸ்தூரி கபாப்
69. 256 - ரேஸ்மி கபாப்
70. பிஷ் பை - 1737
71. 11250 - கிரில்டு கார்லிக் சிக்கன்
72. 8182 - பேச்சுலர்ஸ் தந்தூரி சிக்கன்
73. கோங்குரா சட்னி - 16565
74. சிக்கன் ஜல்ஃப்ரஸி (Jalfrezi) (ஷீலா)
75. 24139 - ஜப்பானிய சீஸ்கேக்
76. 3521 - ஜப்பானீஸ் டெரியாக்கி சிக்கன்
77. 7664 - பிபிம்பாப் - Korean Food
78. ரைஸ் கேக் வித் வெஜிடெபிள்ஸ் - டோக்போக்கி (வாணி)
79. ஐஸ் சல்ஸா - 19440
80. 3189 - மெக்ஸிகன் மேங்கோ சால்சா
81. சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன் ( தர்ஷா )
82. ஸ்ரீலங்கன் ஃப்ரைட் ரைஸ் (தர்ஷா)
83. 4765 - பெற்றுசீனி + தக்காளி ஸோஸ் (Fettuccini with Tomato Sauce)
84. 4768 - நோகி பாஸ்தா (Gnocchi)
85. 4769 - இனிப்பு நோகி பாஸ்தா (Sweet Gnocchi)
86. பழ லசான்யா (Lasagna) (சுமி)
87. 10364 - மாஸ்மலோ
88. 3241 - அரேபியன் சுவீட் பக்லவா/Baklava
89. 22735 - பாப்பா தோய் (Bhapa doi - Oven முறை)
90. 16764 - பால்சேம்பு குழம்பு
91. 1331 - பனை வெல்லப் பணியாரம்
92. பூசணிக்காய் மாங்காய் பச்சடி ( வித்யா வெங்கட் )
93. ஓலன் ( வித்யா வெங்கட் )
94. மாம்பழ ஐஸ்கிரீம் (ரேவதி)
95. 347 - இனிப்பு சேவு
96. 508 - கசகசா பாயசம்
97. 744 - இஞ்சி பர்பி
98. மாங்காய் ஜாம் - 1699
99. ப்ரூட் ஜாம் - 3776
100. நண்டு மிளகு சூப் - 1690
101. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691
102. ஆந்திரா நண்டு மசாலா - 1704
103. கருணைக்கிழங்கு பொரியல் (தர்ஷா)
104. கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி (கவிதா தயானிதி)
105. பிடிகருணை புளிக்குழம்பு - 20546
106. ஐஸ் கச்சாங் - 10418
107. பரங்கி பெரும்பயறு கூட்டு ( மஞ்சுளா அரசு )
108.
109. உளுத்தம் பருப்பு பூரி - 1951
110. உருளை-பரங்கிக்காய் கறி (வித்யா வெங்கட்)
111. ஃபளூடா/falooda ( வித்யா வெங்கட் )
112. காரமல் பனானா வித் ஐஸ்கீரிம் (ரேவதி)
113. இஞ்சி குல்கந்து - 10851
114. சுறா பூண்டு குழம்பு - 13883
115. ஸ்பெஷல் கொத்துகறி குருமா - 4317

116. காய்கறி குருமா ( தர்ஷா )
117. பீர்க்கங்காய் சட்னி ( மஞ்சுளா அரசு )
118. இட்லி சம்பார் (ரேவதி)
119. முள்ளங்கி சட்னி (வாணி)
120. சாண்ட்விச் ரோஸ்ட் (ரேவதி)
121. சாட் அவல் பொரி (ரேவதி)
122. புதினா கொத்தமல்லி புலாவ் (கனி)
123. இனிப்பு பச்சடி 5271
124. ரேஸ் குழம்பு (ஷீலா)
125. அவல் உருளை உப்புமா (கவிதா)
126. நெத்திலி கருவாடு சம்பால் 5171
127. கீரை குழம்பு (ரேவ்ஸ்)
128. முட்டை மசால் ( வித்யா வெங்கட் )
129. மஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி) (ஷீலா)
130. சுலபமான கோதுமை ரோல் (சுமி)
131. தக்காளி மசால் (பாலா)
132. சுரைக்காய் தோசை (ஷீலா)
133. யம்மி ஜாமுன் (சுமி)
134. மிளகு காளான் (ஷீலா)
135. கீமா பிரெட் ரோல் (ஹேமா)
136. வெள்ளரிக்காய் பச்சடி (கவிதா)
137. தேங்காய் பால் பூண்டு கஞ்சி (சுமி)
138. மஸ்ரூம் டெவல் ( தர்ஷா )
139. சிக்கன் சுக்கா (கனி)
140. எளிய புதினா புலவு (வாணி)
141. பலாச்சுளைப் பச்சடி - 11646
142. மீன் அவியல் (பாலா)
143. பால் கொழுக்கட்டை (சிலோன் ஸ்வீட்) (ஹேமா)
144. இறால் சாதம் ( தர்ஷா )
145. கொத்துக்கறி குருமா 2824
146. சாஸி மக்ரோணி (கவிதா)
147. அரிசி வடை (சுமி)
148. பருப்பு புட்டு (பாலா)
149. கேரட் மில்க் ஷேக் (Carrot milk shake) (ஷீலா)
150. தேங்காய் உருளைக்கிழங்கு முட்டைகறி ( தர்ஷா )
151. பன்னீர் குருமா (கவிதா தயானிதி)
152. சுறா புட்டு - 2 1730
153. சீஸ்ஸும் வறுத்த மீனும் ( தர்ஷா )
154. நட் சாலட் 1720
155. பருப்பு சூப் (ரேவ்ஸ்)
156. முட்டைகோஸ் சாலட் 1710
157. பனை வெல்லப் பணியாரம் (கனி)
158. முடக்கத்தான் கம்பு தோசை 1321
159. வெஜிடபிள்ஸ் பிரெட் ரோல் (ரேவதி)
160. புதினா கேரட் புலாவ் (ரேவ்ஸ்)
161. சோள லட்டு 1307
162. நூடுல்ஸ் அடை (வாணி)
163. பாசுமதி கீர் ( வித்யா வெங்கட் )
164. கார மைதா போளி (சுமி)
165. பின்னல் சமோசா (வாணி)
166. நிலக்கடலை குலோப்ஜாமூன் (ஹேமா)
167. ரவா பால் கொழுக்கட்டை (ஹேமா)
168. தானிய புலாவ் - 7257
169. ஜவ்வரிசி புலாவ் ( வித்யா வெங்கட் )
170. நவரத்னவடை (கவிதா தயாநிதி)
171. தந்தூரி காலிஃப்ளவர் பக்கோடா ( வித்யா வெங்கட் )
172. சிக்கன் மஞ்சூரியன் 1236
173. காய்கறி பக்கோடா (வாணி)
174. காரட் மோலி (கவிதா)
175. கீரை ஸ்பெஷல் சூப் 1134
176. மிக்சர் வறுவல் 1111
177. ஸ்டஃப்டு குடமிளகாய் 1103
178. தேங்காய்ச் சாம்பார் (கனி)
179. நெய் குஜிலி (ரேவ்ஸ்)
180. காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை (ஹேமா)

181. டைமன் கட் (சுமி)
182. சர்க்கரை சேவு 1053
183. முந்திரி சாக்லேட் டெஸர்ட் 1017
184. பருப்பு உக்கரை ( மஞ்சுளா அரசு )
185. பசலை தயிர் பச்சடி 1000
186. வெஜிடபிள் கலவை கறி (கவிதா)
187. அகத்திக் கீரை கூட்டு (பாலா)
188. நீர் பாகு கொழுக்கட்டை (பாலா)
189. வேர்க்கடலை கொழுக்கட்டை (ஹேமா)
190. வேர்க்கடலை புட்டு (பாலா)
191. அருநெல்லி ஜாம் - 1702
192. மாங்காய் ஜாம் - 1699
193. குடமிளகாய் நண்டுக்கறி பொரியல் - 1698
194. உருளைக்கிழங்கு நண்டு மசாலா - 1691
195. வாங்கி பாத் (கனி)
196. பூரி குர்மா (ஹேமா)
197. பால் நூடுல்ஸ் - 1492
198. பனீர் ப்ரெட் ரோஸ்ட் (ரேவதி)
199. தேங்காய் சேமியா (ரேவ்ஸ்)
200. தக்காளி ஆம்லட் (கவிதா)
201. மட்டன் கீமா - 1487
202. கடலைமாவு பூரா (பாலா)
203. முளை கட்டியபயிறு கட்லெட் ( தர்ஷா )
204. கடலைமாவு தோக்ளா (சுமி)
205. உருளைக்கிழங்கு பேல் (ஹேமா)
206. மைதா நூடுல்ஸ் - 1473
207. நூடுல்ஸ் சீஸ் ரோல்ஸ் - 1471
208. சப்ஜி (கவிதா)
209. டால் ஸ்வீட் புட்டு ( மஞ்சுளா அரசு )
210. மசாலா சப்பாத்தி (வித்யா வெங்கட்)
211. பாலக் பனீர் கிரேவி ( வித்யா வெங்கட் )
212. முந்திரி மசாலா - 1352
213. ஹனி-பாதாம் மிக்ஸ் (பாலா)
214. ஸ்பைசி கார்ன் - 1344
215. புரோட்டா குருமா (ரேவ்ஸ்)
216. தேங்காய் மசாலா (வாணி)
217. பட்டாணி ப்ரைட் ரைஸ் (வாணி)
218. தக்காளி மசாலா (வாணி)
219. ஆலுகோபி மசாலா (ஹேமா)
220. கேப்ஸிகம் பாத் (வாணி)
221. முந்திரிக் குழம்பு (ஹேமா)
222. சோயா ரவா தந்தூரி - 912
223. கோலா புலாவ் - 907
224. மங்களூர் கூட்டு (கவிதா)
225. ஆந்திர கீரை கடைசல் (கனி)
226. காலிஃப்ளவர் சாம்பார் (ரேவ்ஸ்)
227. செட்டிநாட்டுத் தக்காளி குருமா ( வித்யா வெங்கட் )
228. காளான் போளி - 1374
229. ஸ்டஃப்டு இட்லி ( மஞ்சுளா அரசு )
230. முந்திரிப் பருப்பு பாயசம் (ஹேமா)

கடந்த பகுதிகளில் தேர்வு செய்யாமல் விடுபட்ட குறிப்புகள் இம்முறை இணைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த பகுதிகளில் தேர்வு செய்தபின் செய்யாமல் விட்ட குறிப்புகள் இருக்காது. அதை செய்ய விரும்பினாலும் தாராளமாக செய்து அனுப்பலாம், ஆனால் அதை எனக்கு இங்கே தயவு செய்து தெரியப்படுத்தவும். இதோ ரூல்ஸ்:

1. ஆளுக்கு குறைந்தது 3 குறிப்பு செய்ய வேண்டும்.
2. மூன்றுக்கு மேல் எவ்வளவு அதிகமா வேண்டுமானாலும் செய்யலாம்.
3. செய்தேன்னு சொன்னா ஒத்துக்க மாட்டோம். செய்த குறிப்புகளை ஸ்டெப் ஸ்டெப்பா படமெடுத்து அறுசுவைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கும். எந்த குறிப்பு என்று லின்க், ஸ்டெப் ஸ்டெப்பா படங்கள் போதுமானது.
4. கண்டிப்பா மேலே இருக்கும் குறிப்புகளில் இருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
5. எந்த குறிப்புகள் நீங்க இந்த பகுதியில் செய்ய இயலும் என்பதை முடிவு பண்ணி இங்க பட்டியலை முதல்ல சொல்லிடுங்க. அப்படி தேர்வு செய்யும் குறிப்பு உங்களுக்கு முன் இங்கே வந்த மற்றவர்கள் தேர்வு செய்தவைகளாக இருக்க கூடாது. குறிப்பின் அருகே அடைபுக்குள் மற்றவர்களின் பெயர் இருந்தால் அவை அவர்களால் தேர்வு செய்யப்பட்டவை என அர்த்தம். அவற்றை நீங்கள் தேர்வு செய்ய வேண்டாம்.
6. ஒருவர் 6 குறிப்புகள் செய்து அனுப்பினால் ஒரு நாள் முகப்பில் 6ம் புது குறிப்புகள் உங்களுடையாதாகவே ஒரே நாளில் வெளியிடப்படும் (குயின் மகுடம் சூடி :)).

நீங்க தேர்வு செய்த குறிப்பை ஃபைனலைஸ் பண்ணிட்டு அந்த லின்கை உங்க பதிவில் நோட் பண்ணிகிட்டா, நான் அந்த லின்கை மேலே உள்ள பட்டியலில் இருந்து நீக்கிடுறேன். அதனால் அடுத்து பார்ப்பவர்கள் அவை தேர்வு செய்யப்பட்டவைன்னு தெரிஞ்சுக்குவாங்க. மறக்காம லின்க் நம்பர் நோட் பண்ணிக்கங்க. அப்படி மிஸ் பண்ணாலும் என்னிடம் தயங்காம கேளுங்க, நான் என்னிடம் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், லின்க் எடுத்து தர இயலும் மீண்டும். ஒரே பேரில் பல குறிப்புகள் இருப்பதால், பேரை வைத்து தேடி வேறு ஏதும் குறிப்பை செய்து விட வேண்டாம். :)

குறிப்பு அனுப்புவது:

குறிப்பு ஏற்கனவே இருக்கு. அதனால் நீங்க தட்ட வேண்டியது இல்லை. ஆனாலும் ஏதேனும் குறிப்புகள் தேவைக்கும் கம்மியாவே (4க்கும் குறைவான) ஸ்டெப்ஸ் என்றால், அதை பிரிச்சு குறைந்தது 4 ஸ்டெப்பா தர முடியுதா பாருங்க. எனக்கு தெரிஞ்சவரை எல்லா குறிப்பும் ஒரு ரவுண்டு அடிச்சு 4 ஸ்டெப்ஸ்க்கு மேல் உள்ளதை தான் கொடுத்திருக்கேன், ஒருவேளை என் கண்ணில் மிஸ் ஆகி இருந்தால், பார்த்துக்கங்க :)

என்ன மாற்றம் செய்திருந்தாலும் அந்த மாற்றத்தையும் சொல்லி குறிப்பை அனுப்புங்க. குறிப்பில் மாற்றம் செய்கிறவர்கள், குறிப்பை அதுக்கு ஏற்றபடி மாற்றி தட்டியோ, அல்லது அந்த மாற்றத்துக்கு ஏற்றபடி உங்கள் படங்களை விளக்கியோ டீமுக்கு அனுப்பி வையுங்கள், இல்லை எனில் ஒவ்வொன்றையும் பார்த்து குழப்பி, உங்களிடம் தெளிவு படுத்தி சேர்க்க அதிக நேரமெடுக்கும். :)

குறைந்தபட்சம் 3 குறிப்பு அனுப்புறவங்க, செய்ய செய்ய அனுப்பலாம். 6 குறிப்பு அனுப்புறவங்க மெயில் “subject”ல “கிச்சன் குயின் போட்டிக்கான குறிப்பு - குறிப்பு 1” குறிப்பு 2, என்று எல்லா மெயிலிலும் சொல்லிடுங்க. அப்படி சொன்னா, அவங்க சேர்த்து வெச்சு 6ம் கிடைச்சதும் ஒன்னா வெளியிடுவாங்க. :) 6க்கும் மேல் எத்தனை குறிப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். ஒருமுறை லிஸ்ட் போட்டீங்கன்னா அதை என்னிடம் சொல்லாமல் எடிட் பண்ணாதீங்க ப்ளீஸ்... சில நேரம் அது என் கண்ணில் படலன்னா நான் மேலே எடிட் பண்ண மிஸ் பண்ணிடுவேன், வேறு யாரும் அதையே தேர்வு செய்துவிட்டால் குழப்பமாகிப்போகும். ;) மாற்றம் செய்தாலோ, அல்லது புது குறிப்புகள் சேர்த்தாலோ அதை மீண்டும் ஒரு பதிவில் சொல்லுங்க, பழைய பதிவை எடிட் பண்ணா மிஸ் ஆக வாய்ப்பிருக்கு.

இனி என்ன... வழக்கம் போல பிசி வீக் தான் நம்ம எல்லாருக்கும். வாங்க... என்ன என்ன ரெடி, என்ன என்ன பொருள் கிடைக்கும், என்ன செய்தா வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம், என்ன குறிப்புகள் செய்தால் அறுசுவையை அசத்தலாம் என முடிவு செய்து பட்டியலை இங்கே சொல்லிடுங்க. ;) வனி வெயிட்டிங்.

குட்டி நோட்: நிறைய குறிப்புகளை பார்ப்பதால் எல்லாமே பார்த்த உணர்வை தருது. ஒரு வேளை நான் ஏற்கனவே யாரும் செய்த குறிப்பை மீண்டும் பட்டியலிட்டிருந்தா தயவு செய்து எனக்கு சொல்லிடுங்க. நன்றி.

4
Average: 3.5 (4 votes)

Comments

என்னோட லிஸ்ட்..

தேங்காய் உருளைக்கிழங்கு முட்டைகறி
இறால் சாதம்
மஸ்ரூம் டெவல்
காய்கறி குருமா
முளை கட்டியபயிறு கட்லெட்
சீஸ்ஸும் வறுத்த மீனும்
சைனீஸ் ஜிஞ்சர் சில்லி சிக்கன்

என்னோட‌ லிஸ்ட்
1. 12687 ‍ சோயா மில்க்
2. 23246 பரங்கி பெறும்பயிறு கூட்டு
3. 6673 பீர்க்கங்காய் சட்னி
4. 643 ஸ்டப்டு இட்லி
5. 1001 உக்காரை
6. 1397 டால் ஸ்வீட் புட்டு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

திப்பிலி ரசப் பொடியும் திப்பிலி ரசமும் ‍ 885
பூசணிக்காய் மாங்காய் பச்சடி ‍ 5373
ஓலன் ‍ 5186
ஃபளூடா/falooda ‍ 2853
தர்பூசணி மாதுளை ஜுஸ் 5170
முட்டை மசால் 5043
இடியாப்ப கொழுக்கட்டை ‍ 3195
பாசுமதி கீர் ‍ 1292
ஜவ்வரிசி புலாவ் ‍ 1256
தந்தூரி காலிஃப்ளவர் பக்கோடா ‍ 1230
செட்டிநாட்டுத் தக்காளி குருமா ‍ 765
மசாலா சப்பாத்தி ‍ 1372

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

என் லிஸ்ட்

செட்டிநாட்டுத் தக்காளி குருமா - 765
புதினா கொத்தமல்லி புலாவ் 5449
சிக்கன் சுக்கா 3504
வாங்கி பாத் - 1499
தேங்காய்ச் சாம்பார் 1095
ஆந்திர கீரை கடைசல் - 814

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

செலக்ட் பண்ண‌ டிஷ்லாம் எப்படியாவது ஹைலைட் பண்ணிக்காமிச்சா மிச்சம் இருக்குறது எதுனு பார்க்க‌ இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கும்.. ஒவ்வொரு தடவையும் மேல‌ இருந்து ஒவ்வொன்னா பாத்துட்டே செலக்ட் பண்றோம் ல‌ அப்போ நம்ம‌ டைப் பண்ற‌ இடத்துக்கு வந்து மறுபடி யாராவது செலக்ட் பண்ணீட்டாங்களானு பார்க்க‌ எனக்கு ;‍‍‍‍‍) கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு.. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

வனி என்னோட லிஸ்ட்.

1. 5162 - பழ லசான்யா (Lasagna)

2. சுலபமான கோதுமை ரோல் 4976

3.. யம்மி ஜாமுன் 4697.

4.தேங்காய் பால் பூண்டு கஞ்சி 4521

5.கார மைதா போளி 1274

6.டைமன் கட் 1068

7.கடலைமாவு தோக்ளா - 1481

8.அரிசி வடை 2147

9.மிஸ்ரி ரொட்டி - 1330

10.தர்த் போம்(ஆப்பிள்) - 6143

11.அரேபிய பட்டர் பிஸ்கட் - 3301

12.மலேசியா பச்சடி - 5352

பதிலளி தட்டாதீங்க‌ தோழீஸ்..

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வெஜிடபிள்ஸ் பிரெட் ரோல்
சாட் அவல் பொரி
சாண்ட்விச் ரோஸ்ட்
கஸ்டர்டு ஐஸ்க்ரீம்
பாலக் பனீர் கிரேவி
இட்லி சம்பார்
பனீர் ப்ரெட் ரோஸ்ட்
காரமல் பனானா வித் ஐஸ்கீரிம்
2523 - மாம்பழ ஐஸ்கிரீம்
pathilai thatatheenga

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

புரோட்டாகுருமா
வாங்கிபாத்
தேங்காய் சேமியா

Be simple be sample

218. தக்காளி மசாலா - 964
220. கேப்ஸிகம் பாத் - 949
217. பட்டாணி ப்ரைட் ரைஸ் - 965
165. பின்னல் சமோசா 1272
162. நூடுல்ஸ் அடை 1302
173. காய்கறி பக்கோடா 1175
140. எளிய புதினா புலவு 3499
119. முள்ளங்கி சட்னி 5970
66. 230 - நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்

பதிலளி தட்டாதீங்க‌ தோழீஸ்..

220. கேப்ஸிகம் பாத் - 949
170. கேப்ஸிகம் பாத் 1251
இந்த ரெண்டும் ஒரே ரெசிப்பியா தெரியுது. செக் பண்ணிக்கோங்க வனி

முட்டை மசால் 5043 ஏற்கனவே வித்யா செலக்ட் செய்து இருக்காங்க‌ பாருங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

தேங்க்ஸ் சுமி, நான் அந்த குறிப்பை நீக்கி விட்டேன் :)

1. வெஜிடபிள் கலவை கறி http://www.arusuvai.com/tamil/node/793

2. மங்களூர் கூட்டு http://www.arusuvai.com/tamil/node/816

3. சப்ஜி http://www.arusuvai.com/tamil/node/1465

4. தக்காளி ஆம்லட் http://www.arusuvai.com/tamil/node/1488

5. தேங்காய் சேமியா http://www.arusuvai.com/tamil/node/1489

6. சாஸி மக்ரோணி http://www.arusuvai.com/tamil/node/2786

7. டால் பாலக் http://www.arusuvai.com/tamil/node/3058

8. மஷ்ரூம் பார்லி சூப் http://www.arusuvai.com/tamil/node/3569

9. வெள்ளரிக்காய் பச்சடி http://www.arusuvai.com/tamil/node/4559

10. அவல் உருளை உப்புமா http://www.arusuvai.com/tamil/node/5172

11. சொவ்மீன் (Chowmein) http://www.arusuvai.com/tamil/node/18028

12. கிட்ஸ் பாஸ்தா http://www.arusuvai.com/tamil/node/24140

என்றும் அன்புடன்,
கவிதா

1.ஆலு கோபீ மசாலா ‍956

2. உருளை பேல் ‍= 1476

3.முளைக்கட்டிய‌ பயீறு கட்லெட் =1482

4. வேர்க்கடலை கொழுக்கட்டை= 736

5. காலிப்ளவர் சில்லி ப்ரை =1079

6. பால்கொழுக்கட்டை ( சிலோன்) = 3133

7. தானிய‌ புலாவ்= 7257

8. முந்திரி பருப்பு பாயாசம்=544

9. கீமா ப்ரெட் ரோல் = 4636

10. நிலக்கடலை ஜாமூன் = 1264

11.சிலோன் சிக்கன் ப்ரை = 245

வனி என்னோட‌ லிஸ்ட்

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

கோவக்காய்-உளுந்து சட்னி - 20238
உம்ம் அலி - 5728
சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல் - 8994
பன்னீர் குருமா 1731
வேர்க்கடலை கொழுக்கட்டை 736
கருணைக்கிழங்கு கீரை பஜ்ஜி - 12773

இதுவும் கடந்து போகும்

கவிதா கார மைதா போளி 1274 என் லிஸ்ட்டில் செலக்ட் செய்துள்ளேன்.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

என்னோட லிஸ்ட்.

மிளகு காளான் - 4658

மஷ்ரூம் முட்டை வதக்கல் (கிரேவி). - 4977

சுரைக்காய் தோசை. - 4727

ரேஸ் குழம்பு. - 5214

சிக்கன் ஜல்ஃப்ரஸி. - 22983

கேரட் மில்க் ஷேக் - 1761

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

தர்பூசணி மாதுளை ஜுஸ் 5170 // - இந்த குறிப்பை நான் நீக்கிட்டேனே... நீங்க எங்க இருந்து காபி பண்ணீங்க!! ;) குறிப்பு 2 லைன் தான் இருக்கு, அதனால் வேறு தேர்வு செய்யுங்க வித்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செட்டிநாட்டுத் தக்காளி குருமா - 765 // ஏற்கனவே வித்யா வெங்கட் தேர்வு செய்தாச்சு.. வேற ப்ளீஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாலக் பனீர் க்ரீவி // ஏற்கனவே வித்யா தேர்வில் இருக்கு... வேற ப்ளீஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாதுளை ஜுசுக்கு பதில் இதை சேர்த்துடுஙக‌.

பனீர் பட்டாணி குருமா ‍ 769

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

வாங்கி பாத் கனி தேர்வு செய்திருக்காங்க... வேறு ப்ளீஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இரண்டும் ஒரே ஆள் கொடுத்த ஒரே ரெசிபி, சில மாற்றங்கள் டெக்ஸ்ட்ல தான் இருக்கு. நீக்கிட்டேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேங்காய் சேமியா ஏற்கனவே ரேவ்ஸ் தேர்வு செய்திருக்காங்க... வேறு குறிப்பு ப்ளீஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உருளை பேல்?? உருளைக்கிழங்கு பேல் தானா? 1479 லின்க் நம்பர். மூன்றாவது எடுத்த பயீறு கட்லெட் ஏற்கனவே தேர்வாகி இருக்கு. வேறு எடுங்க ப்ளீஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தானிய புலாவ் - 1257

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வேர்கடலை கொழுக்கட்டை ஹேமா தேர்வு பண்ணிருக்காங்க. வேறு குறிப்பு ப்ளீஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மக்களே... எல்லோரும் உங்க லிஸ்ட் ஒரு முறை சரி பார்த்துக்கங்க. மீண்டும் உங்க லிஸ்ட்டை தயவு செய்து எடிட் பண்ணாதீங்க. வேறு குறிப்பு தேர்வு செய்தா மீண்டும் புது பதிவா போடுங்க ப்ளீஸ். நீங்க பழசையே எடிட் பண்ணா என்னால அதை ட்ராக் பண்ண முடியல. ஒன்ஸ் உங்க பேரை நான் குறிப்பில் சேர்த்துவிட்டேன் என்றால் உங்க பழைய பதிவை என்னால் மீண்டும் சரி பார்க்க இயலாது. மீண்டும் வரும் புதிய பதிவுகளையே பார்த்து குறிப்புகள் லிஸ்ட் எடிட் பண்ணுவேன். அதனால் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் உங்க பழைய லிஸ் எடிட் பண்ணாதீங்க இனி. யாருடைய குறிப்புகள் ரிப்பீட் ஆயிருக்கோ அவங்களுக்கு தனி தனி பதிவிட்டிருக்கேன், பார்த்து வேறு தேர்வு செய்துட்டு சொல்லுங்க.

கனி... //செலக்ட் பண்ண‌ டிஷ்லாம் எப்படியாவது ஹைலைட் பண்ணிக்காமிச்சா மிச்சம் இருக்குறது எதுனு பார்க்க‌ இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கும்..// - அண்ணா இன்னும் ப்ளாக்ல இந்த வசதி எல்லாம் தரல. அது சரி, ஒரு முறை நீங்க கேட்டீங்கன்னு மிச்சம் இருந்த செய்யாத குறிப்பெல்லாம் பார்த்து ஒரு லிஸ்ட் போட்டு கொடுத்தேன்... எதாவது தேர்வு செய்து ட்ரை பண்ணீங்களா?? ;) எங்க அப்பப்ப காணாம போயிடுறீங்க?? தேர்வு செய்த குறிப்பை எல்லாம் கரக்ட்டா டீம்க்கு அனுப்பி போடுங்கோ. லீவ் எடுத்துடாதீங்க. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முளைக்கட்டிய‌ பயிறு கட்லெட்க்கு பதில் 16238 - எலுமிச்சை ஊறுகாய்

பூரி குர்மா = 1496

ரவா பால் கொழுக்கட்டை =1263

என்னோட‌ லிஸ்ட் ல‌ எடிட் பண்ண முடியல‌ வனி அதான் தனியா அடிச்சிட்டேன் சேத்துடுங்க‌. நன்றிப்பா

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

மக்களே... கீழ நான் போடுற கமண்ட்ஸ், ப்ளாக்ல நான் கொடுத்திருக்க இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் படிக்கறீங்களான்னு தெரியலயே.. :(

உங்க பழைய லிஸ்ட் மீண்டும் எடிட் பண்ண வேண்டாம். நான் பழைய கமண்ட்ஸ்ல இருந்த குறிப்புகளில் உங்க பெயரை ஒரு முறை சேர்த்துட்டேன்னா அதன் பின் மீண்டும் பழைய பதிவை படிக்க மாட்டேன், அதை நீங்க எடிட் பண்ணா என்னால ட்ராக் பண்ண இயலாது. குறிப்பு தேர்வு பண்ற உங்களுக்கு அந்த சில குறிப்புகள் தான், அதனால் நினைவில் வைக்க இயலும். ஆனால் எல்லோருடைய பட்டியலையும் பார்க்கும் எனக்கு எதை யார் தேர்வு செய்தீங்க, புதுசா முன்பு தேர்வு செய்யாத எதை இப்ப தேர்வு செய்தீங்கன்னு நினைவில் வைக்க இயலாது. ப்ளீஸ் எடிட் பண்ணாம புது கமண்ட்டா போடுங்க. எத்தனை பக்கம் கமண்ட்ஸ் போனாலும் நான் தினம் அதை பார்வையிடுவேன், மாற்றி விடுவேன்.

அதே போல தேர்வு செய்த சில குறிப்புகள் 3 ஸ்டெப்ஸ் தான் உள்ளது... முன்பே பார்த்தேன், ஆனாலும் அவற்றை 4 ஸ்டெப்ஸாக கொடுக்க இயலும் என்று தோன்றியதால் நீக்காமல் விட்டிருந்தேன். அது போன்ற சின்ன குறிப்புகளை தேர்வு செய்தவர்கள் அவற்றை அனுப்பும் போது குறைந்த பட்சம் 4 படங்கள் வரௌம்படி பார்த்து அனுப்பவும். ஸ்டெப்ஸ் சற்று பெரிதாக இருந்தால் பிரித்து 2 ஸ்டெப்பாக மாற்றப்பாருங்கள். அப்படி செய்யும் மாற்றத்தை குறிப்பை அனுப்பும் போது தெரியப்படுத்துங்கள்.

தேர்வு செய்தவர்கள் குறிப்பை சொன்ன தேதிக்குள் அனுப்பிவிடுங்கள். அனுப்ப ஏதேனும் காரணத்தால் தாமதமானால் தயவு செய்து டீமுக்கு ஒரு மெயில் அனுப்பி விடுங்கள். யார் யார் அனுப்பினார்கள், யார் அனுப்பவில்லை என அவர்கள் இவ்வளவு குறிப்பு படங்கள், மெயிலில் தேடி ட்ராக் பண்ணி சரி பார்ப்பது ரொம்பவே சிரமம். அதனால் தயவு செய்து நீங்க தேர்வு செய்த குறிப்புகள் உங்கள் பொறுப்பு என கருதி, அதை சரியாக செய்து அனுப்புங்கள். முடியாத பட்சத்தில் கட்டாயம் எங்களுக்கு இங்கோ அல்லது டீமுக்கு மெயிலிலோ தெரியப்படுத்தி விடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். :)

இந்த பதிவை கட்டாயம் படிப்பீங்க தானே மக்களே :P

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா