my baby's health

Pls Answer for my previous question frds.

உங்க‌ குழந்தைக்கு 1.5 வயதே ஆனதால் orange ஜுஸ் தண்ணீர் கலந்து கொடுங்கள் வாரம் இரு முறை கொடுக்கலாம் (1:1). திராட்சை பழம் வாரம் ஒரு முறை மட்டும் கொடுக்கவும் 5 பழம் கொடுக்கலாம் சிரிது சிரிதாக‌ வெட்டி கொடுக்கவும். நீங்கள் உங்களது பழைய‌ இழையிலேயே இது சம்மந்தப்பட்ட‌ கேள்வியை தொடருங்கள் புதிய‌ இழை தொடங்க‌ வேண்டாம். கேள்வியை பதிவு செய்யுமுன் மன்ற‌ விதிகளை கட்டாயம் படித்துவிட்டு பதிவிடவும்.

மேலும் சில பதிவுகள்