aalosanai pls ,arumai tholigale.

Marriage aahi 4year.no child. Love marriage.My husbandoda brotherchild appapa parkka povom.sila pirachanaiya nanga thaniya vandhom.en husbandoda brotherwife sila thavarana behavior ullaval.en friend ennidam avalai Patri sila visayangalai sonnal.nanum athai mariyathaiyodu aval,husband,athai,mama avargalidam sonnom.aanal avargal athai nambamal kandum kaanamal irundharhal.aval ippoluthu thanikudithanamaha avanga amma oorukku senruvittal.kudumbam pirivatharkku nanthan kaaranam enru ennai verukkirarhal.thavaru seitha aval happy,aadambaramaga valgiral.nan thinam thinam kudumbatharidam avamana padukiren.en family anivarum avalukku support.ithanal en mama alutham athiga magirathu.aval ellorukkum nallathu seikira mathiri nadikkiral.ellorum aval vasapattu nambukirargal.nan etho thavaru seithuvittomo enru manasu valikkirathu.inru aval nallaval,nan kettaval.ran enral nan vera jaathi avanga ellorum ore jaathi enbathalthano.enakku nalla theervu thanga. En parents avvalava touch illa.enakku yarume illa.alugaiya varuthu. Neengalavathu en sagothariyaga irundhu valid kattungal.en manam thirandhu nan pesi irukkiren,nalla valid sollungal.eppudi en husband family a samalippathu.pls help.
<!--break-->
nan thanumaiyil iruppathal eppoluthum ithe ninaivuthan.aval meethu enakku kovam kovamaga varukirathu.en husband a aval valikku iluthu viduvalo enru bayamaga irukkirathu.en mana vethanaiya theerkka valid sollungal.pls. kadavul thappu panravanga pakkam than irukkiar enru ninaikka thonrukurathu.

நீங்க‌ மனசு பிரியாவிடுங்க‌ உங்களை அவங்க‌ ஜாதி பாத்து அவாய்ட் பன்றாவங்களா இருந்தா உங்களுக்கு மேரேஜ் ஆனதுல‌ இருந்தே அவங்க‌ அப்படி பன்னி இருக்கனும்.ஆனால் நீங்க‌ சொல்றதா பாத்தா நீங்க‌ உங்க ஹஸ்பென்டோட‌ பிரதர் ஒய்ப் பத்தி சொன்னதுல‌ இருந்துதான் அவங்க‌ குடும்பம் பிரிந்ததுக்கு காரணம் நீதான் சொல்றாங்க‌..அப்படி உங்களூக்கு அவங்களா தெரிஞ்சாலும் ஏன் சொல்றிங்க‌ இவ்ளோ வருசம் அவங்க‌ கணவர் மற்றும் மாமிக்கு தெரியாமையா இருக்கும்.அவங்க‌ தப்பானவங்களா இல்லையானு ஒன்னும் உண்மையிலே அவங்க‌ தப்பானுவங்க்ளா இருந்து உங்க‌ வீட்டுலா கண்டுக்காம் இருந்து இருக்கலாம்.இல்லைனா உங்க‌ தோழி (தப்பா நினைக்காதிங்க‌)நீங்க‌ பேமிலியோட‌ நல்ல‌ படியாக இருக்குறது பாத்து ஏதாவது சொல்லி இருக்கலாம்.அப்படி உங்க‌ தோழி சொன்னாலும் நீங்க‌ ஏன் போய் சொல்றிங்க‌.அது மட்டும் இல்ல‌ நீங்க‌ தனிக்குடித்தனம் வேற‌ சொல்றிங்க‌.அப்படியிருக்க‌ அவங்க‌ எப்படி இருந்தா உங்களுக்கு என்ன‌ நீங்க‌ நல்லது நினைத்து சொன்னாலும் இப்ப கஸ்ட‌ படுறது நீங்கதானே..

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

அது மட்டும் இல்லை உங்க‌ ஹஸ்பெண்ட் எதுக்கு அவங்க‌ பக்கம் இழுக்க‌ போறாங்க‌.. நீங்க‌ அவங்களா பத்தி உங்க‌ கணவர் கிட்ட‌ அடிக்கடி பேசாதிங்க‌.முதல்ல‌ இந்த‌ மனசுலா இருந்து வெளியே வாங்க‌..அவங்க‌ பத்தி பேசி உங்க‌ உடம்ப‌ கெடுத்துகாதிங்க‌..நீங்க‌ ஒயாமா அவங்களா பத்தி ஏதாவது சொல்லத்தான் உங்க‌ கணவர் எரிச்சல் அடைவாங்க‌...அவங்களா பத்தி எதுவுமே பேசாதிங்க‌...அவர் கிட்ட சந்தோசமாக‌ பேசுங்க‌..அவரே புரிஞ்சுப்பார்.அது மட்டும் இல்ல‌ நீங்க‌ லவ் மேரேஜ் சொல்றிங்க‌ அவர‌ பத்தி புரிஞ்சு வைச்சு இருப்பீங்க‌...

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Nanri tholi.nan seythathu thavaruthan. Ippa atha ninaichu nan varuthapaduren. Neenga solra mathiri nadandhu kolhiren.nanri.

மேலும் சில பதிவுகள்