Hi sis plz help me,,thyroid problem&irregular period,,ethavadhu solution sollunga.!!!

Hi sisters enaku thyriod irukura'nala perioda aaga maatren,,,hospital poiye 4 months aana perioda varala ,,treatment continous panna thaan periods varudhu,,,thyroid tablets continous ah thaan podrean ,mrng empty stomach'la,,
Periods vara ethavadhu solution sollunga sisters....
<!--break-->
Hi sisters enaku thyriod irukura'nala perioda aaga maatren,,,hospital poiye 4 months aana perioda varala ,,treatment continous panna thaan periods varudhu,,,thyroid tablets continous ah thaan podrean ,mrng empty stomach'la,,
Periods vara ethavadhu solution sollunga sisters....

Enakkum thyroid, irregular periods irukku. Nanum empty stomachla tablet poduren. Tablet pottathan correct a periods varuthu.marriage aahi 5years aahurathal tube block test parkka solranga. Aanal nan pogala,bayama irukku.
Neenga weights kuraichu parunga, diet follow pannunga. Ellam sari aagidum. Ungalukkaga pray panren.

//Tablet pottathan correct a periods varuthu.// அப்போ இடையில் போடாமல் விட்டும் பார்த்திருக்கிறீர்கள்! :-) இது ஒன்றுதான் உங்கள் கவனித்திற்கு வந்திருக்கிற விஷயம். உடலின் உள்ளே நடக்கும் மாற்றங்கள் உங்களுக்குத் தெரியவர வாய்ப்புக் குறைவு. சந்தேகப் பட்டு இப்படி இடை இடையே செக் பண்ணியெல்லாம் பார்க்காம ஒழுங்கா தினமும் போடுங்க.

‍- இமா க்றிஸ்

diet'la thaan iruken sis,,,continous'a podren tablet

maha

thyroid tablet continous ah podren,,aana docter'kita check panna periods aaga tablet kudupanga thane athu pota thaan periods varudhu,,,treatment edukalena apram periods vara maatudhu.,

maha

அன்புள்ள‌ மகா
உங்கள் ஊரில் நல்ல‌ ஓமியோபதி மருத்துவர் இருந்தால்
ஓமியோபதி வைத்தியம் பார்க்கவும். நிச்சயம் நல்ல‌ பலன் கிடைக்கும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

hai friends,

en marriage pathi enaku konjam advice venum en periyamma paiyan ena love pandranga enakum avangala pidichuruku but love lam illa en frds avana marriage panna en life nalla irukumnu soldranga pls advice me

may i know ur age pls, i think in muslims they will arrange a girl marriage asap. so think it twice and take decision and it should not affect u & ur family member's in future too

Enga enaku oru doubt .pls dont mistake me !!

in hindu's we will call peiyamma paiyan as brother, here i dont know in ur family sorry dont mistake me

Be Cool All is Well

With Cheers!!!!
BrindhaRanjit Kumar

//en periyamma paiyan// அண்ணாதானே! உங்க குடும்பத்துல இப்படி ஒன்றுவிட்ட தமையன் முறையிலானவர்களைக் கலியாணம் செய்யும் வழக்கம் உண்டா?

//en frds avana marriage panna en life nalla irukumnu soldranga // கலியாணம் பண்ணிட்டு வாழப் போவது உங்க ஃப்ரெண்ட்ஸ் இல்லைங்க, நீங்க.

//pls advice me// மற்றவங்க பேச்சைக் கேட்க வேணாம். உங்க அம்மாவும் பெரியம்மாவும் என்ன சொல்லுவாங்க? சுயமாகச் சிந்திச்சுப் பாருங்க. மற்றப்படி... உறவுக்குள் திருமணம் என்கிறது மருத்துவர்கள் அபிப்பிராயப்படி நல்லதில்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்