I got baby

Innaki afternoon 3'o clock enaku kutti papa piranthuchu baby weight 2700 and everything is fine .enaku romba santhosama irukku athan ungaloda share panniten.

masha allah

Vazhlthukal.papava nalla paathukongaa unga udampayum sethu nalla kavanichukonga

true love never fail

பேகம் வாழ்த்துக்கள் ... நிங்களும் குழந்தையும் ஆரோக்கியமாக வாழ்க!!!! நார்மல் delivery ? நீங்கள் பயந்திர்கள் இப்போது அழகான தேவதை உங்கள் பக்கத்தில்... உங்களுக்கு feb22தேதி கொடுத்து இருந்தார்கள் இல்லையா ?நேற்று உங்களை மன்றத்தில் தேடினேன் நிங்களே நல்ல செஇய்தொயொடு வந்து விட்டீர்கள் .

Hi friend,

Congrats....

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது...
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது...
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்...
உன்னுடைய எதை நீ இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்???
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு???
எதை நீ படைத்திருக்கிறாய்,

Hi sister nan puthusu arusuvai Ku romba nalla vishayam solirukenga unga udamba pathukonga papa va nalla pathukonga nalla sapdunga take care sister

Ellarukum romba thanks pa enaku feb 22 date koduthanga but 4 days kalichu than kulanthai piranthuchu enaku romba romba santhosama iruku

மேலும் சில பதிவுகள்