தேதி: March 4, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. மஹாலெட்சுமி ப்ரகதீஸ்வரன் அவர்கள் வழங்கியுள்ள சைனீஸ் இறால் வறுவல் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மஹாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.
இறால் - 15 எண்ணம் (ஒரு ஆள்காட்டி விரல் நீளம் மீன் இருக்க வேண்டும்)
சோளமாவு - 2 மேசைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - முக்கால் தேக்கரண்டி
மிளகுத் தூள் - முக்கால் தேக்கரண்டி
வினிகர் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - முக்கால் தேக்கரண்டி
வெங்காயத் தாள் - அரை கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு





ஊற வைத்த இறாலை குச்சியில் குத்தி சுட்டுத் தருவார்கள் அதுதான் கபாப் முறை.
மற்றொரு முறை குச்சியில் குத்தி அதை ஒரு சில்வர் ராப்பரில் சுற்றி அதை மைக்ரோவேவில் வேக வைத்தும் சாப்பிடுவார்கள்.
Comments
தர்ஷா
கொஞ்சம் வித்தியாசமாகச் செய்வேன். அடுத்த தரம் இந்தக் குறிப்பின்படி ட்ரை பண்ணுறன்.
- இமா க்றிஸ்
இமாம்மா
செய்து பாருங்க. பதிவுக்கு நன்றி இமாம்மா.