akka pls clear my doubts

akka enaku ovulation day(karutharika ugantha nal) vanthu 24-28days nu entha arusuvai la patha..enaku today breast knjo paina iruku...breast nd niple valiguthu,,,ethunala na periods aiduvana...bayama iruku akka pls solunga...na pregnant aganu..hmela elaru ethir pakaranga..my periods 5-2-2015..enaku 35days cycle..pls help me

Doctor kitta check up pannunga sangeetha . y fear . nadakum pothu thaana nadakkum. yethir paakama irunga , seekram gud news varum

வாழ்க்கை வாழ்வதற்கே!

Hi sangeetha...... shashti viratham irunga.. kai Mel palan undu....

சங்கீதா ஒன்னும் யோசிக்கதங்க எல்லாம் நல்ல படியாகவே நடக்கும் இன்னும் 5 நாள் கழித்து கோம் டெஸ்ற் எடுத்து பாருங்க டென்சன் இல்லாம இருக்ங்க

துஷாரா

மேலும் சில பதிவுகள்