help pls

Enakku periods thallium poi 36days. But ban rest aahitten. Please eathavathu vali sollungal.

//ban rest aahitten.// என்ன சொல்ல வரீங்க!! புரிஞ்சா உதவி செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

marrigae aahi 5years. But no child.this month enakku 35daysla periods vandhuduchu. Inimel kulandhai uruvaga nan enna treatment edukkalam. Foods enna sappidalam. Mind stress eppudi relief pannalam.Indha murai periods varumpothu thaanga mudiyatha valiyal thudithen.pls help.years aaga aaga enakku romba bayama irukku.en kurai theera vali sollungal tholi.

Lashmi.... pls kavala padathinga....first rest edunga one week pogattum..... sashti viratham irunga....... murugan koil Ku poi manamurugi vendunga... kandippa nallathu nadakum....... mana vethanai vendam pa.....

home pregnancy test eppa test pannanum..??eathana nallku Aparam test Pannanum plz Solluga..

'இமா மாம் ஹெல்ப்,' என்று தலைப்பு போடாமல் இருந்திருந்தால் இதற்குள் யாராவது பதில் சொல்லியிருப்பார்கள் ரோஸ்நிஷா. இனிமேல் இப்படிப் பண்ணாம சரியா தலைப்புப் போடுங்க, ப்ளீஸ்.

எனக்குத் தெரியாது என்று விடாமல், 'ரோஸ்நிஷா பாவம்,' என்று எங்காவது தேடி, பதில் சொல்லலாம்தான். நீங்கள் என்னை அனைத்தும் தெரிந்தவர் என்று நினைத்து அடுத்த கேள்வி கேட்டுட்டீங்கன்னா! :-) இமாவுக்கு இதுல்லாம் தெரியாதுங்க. மூன்று தசாப்தத்துக்கு முற்பட்ட அனுபவங்களையும் மீதி பொது அறிவையும் வைச்சுத்தான் பதில் சொல்றேன் என்று ஓட்டிட்டிருக்கேன். :-))

இப்ப இமா போட்டிருக்கிற தலைப்பைப் பார்த்துக் கட்டாயம் யாராவது இங்க வருவாங்க. :-) அவங்க பதில் சொல்லுவாங்க. அது வரை பொறுமையாக இருங்க.

‍- இமா க்றிஸ்

Nanri ma.neenga solra mathiri nanum seikiren.

Sorry mam na arusuvaiku New athanala epadi headings podorathunu therela..Sorry...

பீரியட் வந்து 45 நாளில் பார்ப்பது நல்லது. ஒவ்வொருவருடைய உடலைப் பொருத்தது. ரெகுலர் பீரியட், மற்றும் டிரீட்மென்ட் எடுக்காமல் கருதரிக்கும் வேளைகளில் ஹோம் டெஸ்ட்டை நம்பலாம். ஆனாலும் 100 % நம்பத் தகுந்ததல்ல.

\\Indha murai periods varumpothu thaanga mudiyatha valiyal thudithen//

தாங்கமுடியாத வலி - ஒருமுறை மருத்துவரைப் பார்த்து செக்கப் செய்வது சிறந்தது.

Thank u mam..Eanaku regular Periods..Ok na doctor ta porun 45days aanathum..eanahaga Pray panne koga Ellam ...plz Frds..

மேலும் சில பதிவுகள்