'arbi trek பயன்படுத்தலாமா?

கர்ப்பமாக முயற்சிப்பவர்கள் 'arbi trek பயன்படுத்தலாமா?ஒரு நாளைக்கு எவளவு நேரம் செய்ய வேண்டும்?இத்னால் உடல் எடை கு|றையுமா?

Arbi trak daily 20min seithal konjam konjamaga udal edai kuraum.

நன்றி பக்கவிளைவு ஒன்ரும் இல்லையா

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

I reduced my 15 kg in 10 month.I ate less foods.but now I didn't continue.so again I became fat.

மேலும் சில பதிவுகள்