help panunga sisters plz urgent

Hi sis how u all,sis enaku oru problem help panunga plz enaku 35 weeks nadanthutruku enaku motion problem iruku nanum ena enavo try paniten but clear aagala sis help panunga, then enaku oru doubt sis nan consive aanapa 69 kg weight Irunthen IPA 87kg iruken enaku Bayama iruku wt athigama eeriduchunu ena panalam sis plz sollunga sis plz

நீங்க கேட்டிருக்கும், இரண்டு பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு நடை பயிற்ச்சி, நிறைய தண்ணீர் குடிப்பதும் தான். சாதம் அதிகம் சேர்ப்பது எடையையும் அதிகரிக்கும், மலசிக்கலையும் உண்டாக்கும். சாதம் ஒரு கப் அளவு போதும். வீட்ல உள்ள பெரியவங்க இரண்டுபேருக்கு சேர்த்து சாப்பிடுன்னு சொல்லி நிறையா சாதத்தை ஊட்டி விடுவது வழக்கம் தான். அப்படி சூழலில் சாதம் குறைவாக உண்டு காய் கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மூன்று முறை உண்பதற்க்குப் பதில் 4 - 5 முறைகளாக பிரித்து குறைந்த அளவில் உண்ணுங்கள்.
காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் அந்த நார்சத்துள்ள உணவை உண்கையில் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் குடலால் கழிவுகளை வெளியேற்றி மலசிக்கலின்றி பாதுகாக்க முடியும்.

Weight deliveryku after innum kudum .babyku feed pannum pothu innum nalla food edukavendi irrukum.so weight innum kuda than seium.18kg weight athigamagi irruku.neenga ippam ethaium ninaithu worry pannatheenga.after deliveriku appuram dr condult panni weighta reduce pannunga.enaku pregnancy timela constipation irunthathu enaku dr loose syrup suggest pannanga.normal aagitu.neenga dr pona intha syrup pathi kelunga.dont worry.

adi maram kolirnthalthan nooni maram valarum

Hi sis thanks neenga sonna madri follow pandren and anda syrup pathium Dr. Kita kekren thanks sis

மேலும் சில பதிவுகள்