Green Tea

ஹாய்...அணைவருக்கும் வணக்கம்.

நான் குழந்தைக்காக‌ மருத்துவ‌ பரிசோதனைக்கு போய்கிட்டு இருக்கேன்..
clomid tablet எடுத்துகிட்டு இருக்கேன்.. அதோடு எடை குறைக்கவும் முயற்சி பன்னுரேன். நான் கிரின் டீ குடிக்கலாமா?

Hai premitha,கிரீன் டீயில் catechins என்கின்ற‌ வேதிப்பொருள் உடலை வெப்பப்
படுத்தி கொழுப்பை கரைத்து ஆற்றலை ஏற்படுத்தி எடையை இழக்கச்செய்கிறது
எனக்கு தெரிந்தவரை கர்ப்பம் எதிர்பார்க்கும் சமயத்தில் கிரீன் டீ வேண்டாம்
என்பேன்.எடை குறைக்க‌ அரிசி உணவை தவிர்த்து காய்கறி,பழங்கள் அதிகம்
சேர்க்கவும்.அரைமணிநேரம் நடைபயிற்சி முக்கியம்.

Take Care

உங்கள் கருத்துக்கு மிக்க‌ நன்றி அக்கா.. வாரதில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்கிறேன்.இப்பொழுது உடல் எடையில் கொஞ்ஞம் மாற்றம் இருக்கு அக்கா.

மேலும் சில பதிவுகள்