help

enaku 10.02.2015 periods aanen.but enum varala.enaku 28 days cycle.erunthalum enaku payama eruku periods vandhurumo nu thonudhu.nan eppa test panni parkalam.reply soon frds

Home test eduthuparungama

home test kit vachu than parka mudiuma r any other option to check .help me.how i do home test

bleeching powder or domex oru moodi eduthu athu la urine uh lite uh add panni , 2 mins ku check pannunga . light uh pongi varum with bubbles .. like soda open panna vara mathri, like that happens means conform pannikalam ...

வாழ்க்கை வாழ்வதற்கே!

thk u.today enaku white discharge oda light blood sernthu varudhu.enna pandrathune puriyala.help me soon.enaku periods vandhuruma

white discharge problem vachittu entha test pannalum result negative only. first cure that problem pa. blood vara kudathu something differnt neenga soldrathu. First white discharge problem ku treatment edunga. nalla Gynecologist lady doctor uh paarunga.

வாழ்க்கை வாழ்வதற்கே!

epavum white discharge varum thane frd.neenka soltradhu puriyala.

White discharge .. onnu peroids varathuku munadi varum or vaginal infection iruntha varum .. which means fungal infection nala vara white discharge false hormones create panni peroids varatha thadukum ithanala peroids varathu ... daily ellam white discharge aanalo or smell vanthalo doctor kitta porathu dhan best solution.

வாழ்க்கை வாழ்வதற்கே!

ம்ம்... வெள்ளைபடுதல் பற்றி போதுமான தகவல் நம்மளுக்கு இல்லைன்னு தெரியுது. சரியான தகவல் தெரியாம பலரையும் பயம் காட்டாமலாவது இருக்கலாமில்லையா தோழிகளே?

//white discharge problem vachittu entha test pannalum result negative only// - நிச்சயம் இல்லை. எனக்கு இரு முறை கருவுற்ற போதும் வெள்ளைபடுதல், அதுவும் இன்ஃபெக்‌ஷனால் ஏற்பட்டு இருந்தது. அப்படியே தான் யூரின் டெஸ்ட் எடுத்தேன்... தவறாக ஏதும் காட்டவில்லையே. சரியாக நான் கர்ப்பம் என்று காட்டி அதை மருத்துவரும் உறுதி படுத்தினார்.

ரத்தமும் சேர்ந்து வருவது.... இது பிரெச்சனைக்கு உறியது. ஆனால் எந்த அளவு என்பது உறுதி அல்ல. அதை மருத்துவர் தான் சொல்ல வேண்டும். அது ரத்தம் தானா என்பதையும் சேர்த்து உறுதி படுத்த வேண்டும்.

//onnu peroids varathuku munadi varum or vaginal infection iruntha varum// - இல்லை... வெள்ளைபடுவது சாதாரண நிகழ்வு தான். நீர் போன்று நிரமற்றதாகவோ, வெள்ளையாகவோ எப்போது வேண்டுமானாலும் படலாம். ஓவுலேஷன் நேரத்தில் வெள்ளைபடுதல் சகஜம். வெள்ளைபடுதல் என்பது சாதாரண வேஜினல் டிஸ்சார்ஜ். இதன் மூலம் வேஜினா சுத்தமாகும். பீரியட்ஸ் நெருக்கத்திலோ அல்லது சிலருக்கு பீரியட்ஸ் முடிந்த பின்னோ வெள்ளைப்படுதல் இருக்கலாம். இதுவும் சாதாரணமே.

வெள்ளைப்படுதல் சில நேரம் கர்ப்பம் என்பதையும் தெரியப்படுத்தும். கர்ப்ப காலத்தில் வெள்ளைபடுவதும் சாதாரணம் தான். வெள்ளையுடன் சிறிது ரத்தம் கலந்து வருவது... சில நேரம் ஸ்பாட்டிங் என்பார்கள், இது கர்ப்பத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம். இருக்கலாம் என்றே சொல்கிறேன், நிச்சயம் என்று சொல்லவில்லை.

//which means fungal infection nala vara white discharge false hormones create panni peroids varatha thadukum ithanala peroids varathu // - ம்ம்... நீங்க மருத்துவர் இல்லை, தகவல் முழுசா இல்லைன்னா பேசாமல் எங்களை போல அமைதியா பதில் சொல்லாம விடலாம் :( எப்போது வெள்ளைபடுதலோடு அரிப்போ அல்லது கெட்ட வாடையோ வருகிறதோ அப்போது அது இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம். வெள்ளையாக படாமல் மஞ்சள் அல்லது க்ரே அல்லது க்ரீன் கலர்லையும் படலாம். இவை இன்ஃபெக்‌ஷனை உறுதிப்படுத்தும். என்ன வகை இன்ஃபெக்‌ஷன் என்பதையும் தெரிந்து கொள்ள உதவும்.

வெள்ளைபடுதல் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷனால் மட்டும் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. பேக்டீரியல் அல்லது ஃபங்கலாக இருக்கலாம். ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன் இருந்தால் வெள்ளையாகவோ மஞ்சளாகவோ படலாம். ஸ்மெல் இருக்கலாம். அரிப்பும், யூரின் போனால் எரிச்சலும் கூட இருக்கலாம். எல்லாம் மருத்துவரை கண்டால் சில நாளிலேயே சரியாக கூடியவை தான். பயம் தேவை இல்லை. சில மாத்திரைகளால் சரியாகும், சில வேறு மருத்துவ சோதனைகள் தேவைப்படும். எதுவாக இருந்தாலும் இதனால் பீரியட்ஸ் வருவதில் பிரெச்சனை வராது. ஒரு வேளை... உங்களுக்கு ப்ரவுன் டிஸ்சார்ஜ் இருந்தால் அதன் பின் உடனே பீர்யட்ஸ் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் மருத்துவரை பாருங்கள்.

முக்கியமா நாட் ஆல் வேஜினல் இன்ஃபெக்‌ஷன் ஆர் செக்‌ஷுயலி ட்ரான்ஸ்மிட்டட். வெரி ஃபியூ.

தோழி உங்கள் ஆர்வம் புரிகிறது... ஆனால் உதவ ஆர்வம் மட்டுமே போதாது, நமக்கு முழு தகவல் வேண்டும். இங்கே கர்ப்பம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சிலர் விடுவதற்கு காரணம் தப்பா வழி காட்டிவிட கூடாது என்பதே. அடுத்து பதில்கள் தரும் போது தயவு செய்து கவனமாக இருங்கள். நீங்க பகிர்ந்து கொள்ளும் தகவல் 100% உறுதியா என தெரிந்து கொள்ளுங்கள். தெரியாத பட்சத்தில் பதிலையும் அப்படியே தெரியப்படுத்துங்கள்... உங்களுக்கும் உறுதியாக தெரியாது என்பதை படிப்பவர் புரிந்து கொள்ள வேண்டும்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks sister.enaku 10 02 2015 periods aanen but enum varala.white discharge eruku but yesterday night white gel a oru sottu blood serndhu vandhathu.today morning home test panan negative nu vandhuchu.next morning white discharge with normal.again after gel mathiri adhula point mathiri blood kalandhu varudhu.eppadi mari mari varudhu.kulanthai kandi ethir parkiran.illa ethunala periods aagiduma.help me.ethanal epadi aagudhu.

naan sonnathu ellam en husband kitta kettu sonnathu . he is science student . and white dischrge problem enakkum irunthuchu .. athu vachittu home test check panna result apdi dha kaatum nu enna check panna doctor sonnaga. atha base panni dhaa na sonnen. mathapadi extra uh na yethuvum sollala and aduthavangala hurt pannanum nenaikala . yethuva irunthalum kavala pada kudathu nu thannampikka vida kudathu nu dha help panna enakku therinjatha sonnen . enime na intha website ku vara maten. yethaiyum post panna maten. sorry all/ today my birthday . pray for my life . thanks,.bye.

வாழ்க்கை வாழ்வதற்கே!

மேலும் சில பதிவுகள்