அவல் புட்டு

தேதி: March 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

அவல் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் - 2
தேங்காய் துருவல் - ஒரு கப்
நெய் - 2 தேக்கரண்டி


 

கடாயில் நெய் விட்டு அவலை போட்டு வறுத்து எடுக்கவும்.
வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு சன்ன ரவையாக பொடிக்கவும். அவலில் சிட்டிகை உப்பு கலந்து பால் தெளித்து பிசறி 5 நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் புட்டு குழலில் தேங்காய் துருவல், அவல் புட்டு மாவு என மாற்றி மாற்றி வைக்கவும்.
மாவு, தேங்காய் துருவல் வைத்த குழலை குக்கரின் வைத்து வேக விடவும்.
வெந்ததும் உதிர்த்து சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும். சுவையான அவல் புட்டு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினர்க்கு நன்றி.

Be simple be sample

ஹ்ம்ம்ம் சூப்பர் புட்டு அப்படியே எனக்குதான் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப‌ நல்லா இருக்கு. வித்யாசமா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....