thanks to all of you

hai frnd.. today i take home test .. result possitive.. i m so happy.. i have some doubts.. pls clear somebody..
when i go to checkup?
intha time la contact vakkalam?
food habits?
enna seiya kudathu?
pls clear my doubts frnds.. i m waiting for yours reply..

வாழ்த்துக்கள் தோழி. 8 கிழமையால் நீங்க‌ போய் செக்கப் பண்ணலாம்.3 மாதம் contact ஏதும் வேணாப்பா,மீதி சந்தேகம் எல்லாம் டொக்ரரிடம் கேளுங்க‌.

துஷாரா

hi megha congrats and neenga ethanavathu nal home test pannunenga

Congrats :) nallapadi pillai perredukka piraathanaigal.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்