circumcision for 4 year baby boy

என் 4 வயது பையனுக்கு 2 மாதத்திற்கு முன் circumcision (சுன்னத்) operation நடந்தது. ஆனால் இப்போது அவன் urine போகும் இடத்தில்அந்த தோலில் சிறு கட்டியும் சலம் மாதிரி வருகிறது. 2 months ku mun urinary infection irunthathu. Hospitala admit panni trips ethunaga oru 8 days. Apadiye circum operationum pannaga. ADuthu ethvum illa. Anal ippa romba bayama irukku pa. Pls reply me.

எதுவும் இருக்காது. இருந்தாலும் யோசிச்சுட்டு இருக்காம ஒரு தடவை கொண்டுபோய்க் காட்டிருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்