hormone changes

Enaku hormone changes nala period irregular aairuchu..enaku 28dys cycle..but ipo enaku irregular aairuchu..doctor solranga hormone changesnu..adha epdi na cntrl panradhu tab kuduthurkanga saptutu iruken..sapadu moolama edhavadhu pana mudiyuma?konjam enoda doubt ah clear panunga...

முடிந்தால் யோகா ஒரு ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு செய்ங்க‌. நல்ல‌ உறக்கம், சத்தான‌ உணவு மற்றும் நடைபயிற்சி இதுவே ஹார்மோன்கள் சரியாக‌ சுரக்க‌ செய்யும்..

எனக்கும் நீங்க‌ சொன்னது போல‌ தான் இருந்தது. மேலே சொன்ன‌ மாதிரி நம்ம‌ லைப் ஸ்டைலை மாத்தினாலே சரிஆகிடுது..முயற்சி செய்ங்க‌.

"எல்லாம் நன்மைக்கே"

ஹார்மோன் சேஞ்சஸ் இருந்தா மனசு ரொம்ப அமைதியா வச்சிக்கனும். சரியாகிவிடும் என்ற நம்பிக்கையோடு டாப்லட் சாப்பிடுங்க . எனக்கும் ஹார்மோன் ப்ராப்ளம் இருந்தது. நானும் டாப்லட் சாப்பிட்டேன். அதிகமா ப்ரூட்ஸ் எடுத்துகிட்டேன் . வாக்கிங் 1மணி நேரம் போவேன். மனசுக்கு பிடிச்ச மாதிரி இருந்தேன். இதனால 3 மாசத்தில ஹார்மோன் லெவல் சரியாகிடுச்சி . ட்ரை பண்ணுங்க ....

ரொம்ப நன்றி உங்கள் குறிப்பு எனக்கும் பயனுள்ளதாக இருக்கும்

thanks ma

Malaivempu sapitunga enaku hormon 0roplem erunthsu na malaivempu sapiten eppa en nalla erugu

மேலும் சில பதிவுகள்