clomid treatment பற்றி சொல்லுங்க

தோழிகளே !

எனக்கு clomid (chlomiphene citrate) 50mg tablets 5 நாட்களுக்கு குடுத்திருக்காங்க 12- 16ஆம் நாள் கணவன் மனைவி ஒன்று சேரவேண்டும்,.. ஆனா என்னை அடுத்தது மாதவிடாய் ஏற்பட்டால் வர சொன்னார்கள் , நான் இணையதளத்தில் தேடும்போது (10 அல்லது 11 ஆம் நாள் ) scan கரு முட்டை வளர்ச்சி பார்ப்பார்கள் என்று படித்தேன் ,.. அனால் என்னை வர சொல்ல வில்லை,.. இந்த scan கட்டாயம் செய்ய வேண்டுமா ? சொல்லுங்கள் தோழிகளே

நன்றி
ரேவதி

oru time scan edukama parpanga..incase preg agalana next time scan pani parpanga...nan oru 3 month scan pananga but no good result..then after 3 months hosp ponen apavum idhe tab clomid kuduthanga no scan andha time i got promotion to boy baby,....but that month i do
1..mulai kattiya pacha pairu sapten i.e day 1 to day 20 varaikum snacks mathri sapten oru bowl or kutti tumbler size any time
2..day 3 to day 5 varaikum i drink malaivembu for empty stomach(leaf eduthu 5 glass water oothi 1 glass vara varikum kothikavathchu....kudichen rmaba kasapa than irukum( NOTE: during this day u eat curd(more aki) sadham nd idly...dnt take oil or pulipu and karam))
3..i also put clomid medicine day 3 to day7 with vitamin tab also..

உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி தோழி..

Love is God!!!

day 3 to day 5 varaikum i drink malaivembu for empty stomach(leaf eduthu 5 glass water oothi 1 glass vara varikum kothikavathchu... malai vembu period time la 1st day to 3rd day kudikanum sollaranga.. nenga normal days la kudichingala... please reply me i m waiting for ur value reply..

period vandha 3rd day la malai vembu kudikanum.

enakum 18 monthsah baby illa.indha month period vandhu 12th day,15 day scan panunaanga.endometrium size:8.2mm tha irundhuchu.karu muttai size evlo irukanum?

Hi fd na clomid tablet 50mg 2 5day sapidan. Inaigu periad wanthu 7 day....doctor 11 day wara sonnanga schan paarganum enru. Nan ethana dayla irunthu en kanawarudan sera wenum pz fd en doubt clear pannunga. ..

Pz fd pathil sollunga. ....

hai sarmi epadi irukinga? neenga period start aana date la irunthu 12-16 days la seralam.

சர்மி உங்கள ஸ்கேன் பன்ன டாக்டர் வர சொல்லியிருக்கிறார் ஸ்கேன் பன்னிய பிறகு கருமுட்டை வளர்ந்து இருக்கான்னு பார்த்துட்டு அவங்களே எப்ப சேரனும் எப்ப சேரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. இன்னும் சொல்ல போன 15 நாளிலிருந்து 1 வீக் சேரனும் அப்பறம் மாதவிடாய் வருவதற்கு முன் 1 வீக் சேரக்கூடாதுன்னு சொல்லுவாங்க

Thanks fds ....Clomid treatment success anawanga jarasum irugeengala?
Pz unga experience sollunga. ...
Enagum 1st time athuthaan tensiona irugan. ..

மேலும் சில பதிவுகள்