31 weeks baby weight 1.525 plz help

ennudaya edai 47.3....kulanthayin edai 31 weeks la 1.525 iruku..ithu normal nu dr solranga..enaku kulapaha iruku. edai athiharika enna enna unavuhal sapida vendum.sollunga plz.pregnant aagi 3rd monthla irunthu enathu kaluthu,maarbu,vayutru pahuthi,utkarum idam ellam karuppahi konde vanthu ippo romba black a iruku itharku nan enna seyvathu..thayavu seithu uthavungal

normal than pa.boy baby nna block ka marum.baby piranthathum maaritum.payapadathinga.nallapadiya natakum.badam milk, kudinga nalla weight yerum...weight athigamanal Normal delivery kastam..

அன்பு தோழி. தேவி

//boy baby nna block ka marum.// முதல்ல தேவி எழுதின இந்த வரிகளைப் படிச்சேன். என்ன சொல்றாங்கன்னு புரியல. த்ரெட் தலைப்புல இருக்கிற கேள்வி படிச்சதும்தான் புரிஞ்சுது... அடைப்பு இல்லை, கருமையைச் சொல்றாங்க என்று. :-)

ஆண் குழந்தை தரித்தால் இப்படி ஆகும் என்பதெல்லாம் கிடையாது. ஹோர்மோர் மாற்றங்களால் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படியிருந்தால் தானாகவே சரியாக வேண்டும். நிச்சயம் தெரியவில்லை. எதற்கும் அடுத்த விசிட்டில் உங்கள் டாக்டரோடு பேசிப் பாருங்க.
~~~~~
//ithu normal nu dr solranga.// அப்போ எதற்கு யோசிக்கிறீங்க? //edai athiharika enna enna unavuhal sapida vendum.// ஆரோக்கியமாக இருக்க என்னென்ன சாப்பிடலாம் என்று கேட்டால் லிஸ்ட் சொல்லலாம். எடை அதிகரிக்க... அது ரொம்ப சுலபமாச்சே! :-) ஆனால் தேவையில்லாமல் கூட வைச்சீங்கன்னா பின்னால சிரமமாகலாம்.

‍- இமா க்றிஸ்

nandri tholi

enaku thyroid iruku..so udamba romba urukuthu evlo try pannalum ennala gain panna mudila.kolantha aarokyama porakanum..so plz help panunga..nan ennana lam sapital kolantha nalla badiya irukum..

//enaku thyroid iruku..so udamba romba urukuthu// தைராய்ட் இருப்பது எப்படித் தெரிந்தது? ட்ரீட்மண்ட் எடுக்கலயா இதுவரை!! //evlo try pannalum ennala gain panna mudila.// தைராய்ட் ட்ரீட்மண்ட் பற்றி உங்க டாக்டர் சொல்லியிருப்பாங்களே! அவங்க சொன்னதன்படி நடந்துக்கறது முதல்ல முக்கியம். தைராய்ட் இருந்து அதுக்கான ட்ரீட்மண்ட்டும் ஒழுங்கா எடுத்துட்டிருந்தீங்கன்னா... அதனால குண்டாகவோ, மெலியவோ மாட்டீங்க.

தூங்கப் போறேன். நல்லிரவு. :-)

‍- இமா க்றிஸ்

2 years a iruku nan eltroxin 75mg eduthutu iruken pregnancy kapram sunday matum 100 mg matha days la 75 eduthuka sonnanga dr..thyroid ku ithu vara correct a tablet potutu varen mathabadi thyroid complete a cure aaga vera enna seyyanum enna treatment pakanum nu theriyalla

//ithu vara correct a tablet potutu varen// தினமும் காலையில் வெறு வயிற்றில் (உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது இரண்டு மணி நேரம் கழித்து) எடுக்கிறீர்களா? //mathabadi thyroid complete a cure aaga vera enna seyyanum// எதுவுமே வேண்டாம். இது நோய் இல்லை. ஒரு கண்டிஷன். டாக்டர் சொல்லும் வரை மாத்திரையை நிறுத்தாமலிருந்தால் போதும். //enna treatment pakanum nu theriyalla// வேறு ட்ரீட்மண்ட் எதுவுமே தேவையில்லை. நீங்கள் எடுக்கும் மாத்திரை நோயைக் குணப்படுத்துவதற்காகக் கொடுப்பதல்ல. தைராயிட் அளவைச் சமப்படுத்துவதற்காக மட்டும் கொடுப்பது.

//2 years a iruku// எனக்கு 10 வருஷத்து மேல இருக்கு. டாப்லட் எடுக்கிறதைத் தவிர வேற எதுவும் செய்ய யோசிக்கல. ஒவ்வொரு வருஷமும் கடக்கக் கடக்க இருந்த சின்னச் சின்னப் பிரச்சினைகள் எல்லாம் ஒவ்வொன்றாகக் காணாமப் போற ஃபீலிங்தான் எனக்கு இருக்கு.

நீங்க தைராயிட் உடம்பை உருக்குது என்று சொல்றது நீங்களா நினைக்கிற விஷயம்தானே! ஏன் அப்படி நினைக்கிறீங்க? வெய்ட் குறைஞ்சு இருக்கா? இல்லைதானே? அப்படி இருந்தாலும் கூட, டாப்லட் ஒழுங்கா போடுறீங்க. நீங்க சொன்ன உடம்பை உருக்கிற விஷயம் நிச்சயம் வேற எதுவோ ஒன்று. நீங்களா எதையும் கற்பனை பண்ணிக்கப்படாது இப்போ. நிம்மதியா இருக்கணும். உங்க டாக்டர்ட்டயே உங்க சந்தேகங்களைச் சொல்லி அட்வைஸ் கேட்டுருங்க. அதுதான் நல்லது.

‍- இமா க்றிஸ்

kandipa empty stomach la than podren 1 hour kalichu than sapdren..ungal advice ku mikka nandri sister :)))

மேலும் சில பதிவுகள்