Baby food

En sonku 5 month aaguthu.4 days munadi biscut koduthan.1dayku 2 time loose motion agitu.pls give any home tips.and vara ena kodukalam

Therinsavanga reply panuga frds

Life Is Easy When U "Accept All"

தங்கம், 5 மாச குழந்தைக்கு உணவு. 6 மாதம் வரை தாய் பால் போதும். தாய் பால் குறைவா இருந்தா, லக்டோஜென் பார்முலா 1 குடுக்கலாம். குழந்தை உடம்புக்கு செட் ஆகலான்னா பிஸ்கட் குடுக்கிறத நிப்பாட்டுங்க. பிஸ்கட்டுக்கு பதிலா ரஸ்க் ட்ரை பண்ணுங்க. செரலாக் 1 குடுக்கலாம். கண்டிப்பா நெய் போட்ட ரஸ்க், பிஸ்கட், குக்கீஸ் வேண்டாம்.

உன்னை போல் பிறரை நேசி.

Thank u frd.mother feed ila ipa.so biscut koduthan.loose motion stop pana ethum tips iruka frd

Life Is Easy When U "Accept All"

6 month babyku entha biscut brand kodukalam.solunga frds

Life Is Easy When U "Accept All"

Milk bikis பிஸ்௧ட் கொடுங்௧ நான் அதான் பசங்௧ளுக்கு கொடுத்தேன்
பால் குடிக்கும் குழந்தைக்கு திட உணவுக்கு மாறும் போது வயிற்று போக்கு ஏற்படுவது இயல்பே

குழந்தைக்கு பிஸ்௧ட் ஒத்து கொள்ளும் வரை இது போல் பிரச்சனை இருக்கும்

காய்௧றி௧ள் சூப், சத்துமாவு கஞ்சி,, பழங்௧ள்,, ஆகியவை௧ளை குடுக்௧லாம்

வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் மருந்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்

ML

Thank u sister.banana kudukalama.epad prepare pani kodukanum.

Life Is Easy When U "Accept All"

என் டாக்டர் எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைக்கு பிஸ்கட் கொடுக்க வேண்டாம் என்றார்.நீங்கள் உங்கள் டாக்டரை கேட்டு அதன்படி குழந்தைக்கு உணவளித்தால் குழந்தை ஆரோக்கியமாக இருப்பான்.

என் குட்டி தேவதைக்கும் 6 வது மாதம் ஆரம்பித்திருக்கிறது.இது வரை தாய்ப்பால் மட்டும்தான்.7ஆம் மாதம் முதல் நவதானியக் கஞ்சி,கேழ்வரகு பால் களி கொடுக்க சொன்னார்.வேண்டுமானால் முயற்சி செய்து பாருங்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே

avaku mother feed ila ipa.epavathu one time kodupan.athan solid food start panan.thank u frd

Life Is Easy When U "Accept All"

அன்புள்ள‌ தங்கம்,
பிஸ்கட்டில் உள்ள‌ சில‌ பதப்படுத்தும் இரசாயனங்கள் (அம்மோனியா, பேக்கிங் பவுடர்,சிலவகை எஸன்ஸ்கள் ) குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாது. அவை குழந்தைக்கு பேதியை ஏற்படுத்தும்.
உங்களிடம் அவன் இருந்தால் இரசாயனங்கள் இல்லாமல் நீங்களே பிஸ்கட்
செய்து தரலாம். பன், ப்ரெட், தரலாம். கூடுமானவரை தனி பேக்கரிகளில்
வாங்கி அன்றன்றைகே பயன்படுத்திவிடுவது நல்லது. ஏழு மாதங்களுக்குப்
பிறகு புழுங்கலரிசி+ஓமம்+ பொட்டுகடலை சேர்த்துச் செய்யப்படும் சீப்பான்
என்ற சீடை போன்று விரல் நீளத்திற்கு செய்யப்படுவது குழ்ந்தைகள் வாயில் வைத்துச் சப்பும். பல் முளைக்கும் போது கண்டதையும் கடிப்பதைத் தவிர்க்கலாம்.அதன் மூலம் பல‌ சுவைகளையும் குழந்தை சுவைத்துப் பழகும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Romba nanri.vara ena mariyana thida unavu kodukalam vetlaya prepare panra mari.bananalam kodukalama

Life Is Easy When U "Accept All"

மேலும் சில பதிவுகள்