பூச்சிக்கடி

ஹாய் தோழிகளே,
நே ற்று இரவு என் கண்ணில் பூச்சி கடித்து விட்டது, கண் வீங்கி இருக்கு கொஞ்சம் எரிச்சலா இருக்கு என்ன‌ செய்வது? ஏதாவது வீட்டு வைத்தியம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுங்க ஹேமா. நேரிடையா கொடுக்காம ஐஸ்கட்டிய டவல்ல சுத்தி கொடுக்கணும். சரியாகிடும், ஒருவேளை ஆகலேனா டாக்டர பார்த்துடுங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்