urgent pls

Hai , sisters, I am Leela . Enaku marriage aagi 2.1/2 off years aaguthu, inum baby nikala, enaku regular period than, avarkum entha problem um illa nu solitanga, pelvis scan eduthanga, normala than a irukunu solranga, karu muttai valarchi epadi iruku nu pakanum nu solranga, athu epadi test panuvanga, pls explain me, enaku hospital nale bayam, so ithuku naturala ethum treatment iruntha solunga, and period aagi entha date la irunthu onna irukanum, malai vembu um sapiten, aana entha result um illa, pls reply me soon,

ஹாய் லீலா டாக்டர் உங்களுக்கு ஒன்னுமில்லைனு சொன்ன பிறகும் ஏன் பயப்படுறீங்க.கருமுட்டை வளர்ச்சி பார்க்கிறது நார்மல் ஸ்கேன் தான் அது வலிக்காதுப்பா.மனச சந்தோஷமா வச்சிக்கிட்டாலே சீக்கிரமா நல்லபடியா குழந்தை கிடைக்கும்.

மேலும் சில பதிவுகள்