வணக்கம் தோழிகளே

முதலில் அனைவரின் நலம் அறிய ஆவல்.என்னை மறந்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.நான் நமது அறுசுவை பக்கம் வந்து இரண்டு வருடம் இருக்கும்.

நான் இப்பொழுது சார்ஹாவில் இருக்கிறேன்.நாங்கள் இங்கு ஒரு தையல்கடை ஆரம்பிக்க உள்ளோம்.அதற்கு உங்களுடைய உதவி வேண்டும்.உங்களை நம்பி தான் கடை வைக்கபோறோம்.எங்களுக்கு உதவ முடியுமா தோழிகளே.

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

Ena help frd

Life Is Easy When U "Accept All"

என்ன உதவி வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.முடியுமானால் அறுசுவை தோழிகள் அனைவரும் உதவுவார்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே

சார்ஜா மற்றும் அபுதாபியில் உள்ள நமது தோழிகள் எங்களிடம் கொடுத்து துணிதைக்கவும்.போன் நம்பர் இதில் கொடுக்கலாமா

எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.

மேலும் சில பதிவுகள்