skin tight aaga help pl

Hi friends,
enakku paiyan pirandhu 3 months aagudhu. En vayiru perusagavum karuthum irukkiradhu. Adi vayittrin skin melindhu thongukiradhu. En vayiru kurayavum,karuppu niram maravum,skin tight aagavum help pannunga pl.

அன்பு தோழி உங்களுக்கு குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகிறது. உங்களுக்கு சுகபிரசவம் என்றால் நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சில உடற்பயிற்சிகள் செய்யலாம். நீங்கள் தாய்ப்பால் குடுக்க குடுக்க பழைய நிலைமைக்கு வந்துவிடும். கவலை படாதீர்கள்.

Hi sister black colour poga olive oil 1/2 or 1 hour apply pannitu soap or pasipayaru power pottu kulinga konjam konjama it wil reduce .i am also trying that.

Enakum same problem iruku.baby piranthu 1.5 years achu.aanal en vayiru appadiye iruku. thaaipal nirthiyathu weight athigam ayiduchu.ethavathu vali kurangal kolluppu kuraya.sariyana thookam illai . night 6 hours kuda thoonga mudiyavillai.thookam vara enna seivathu? tips pls

//thaaipal nirthiyathu weight athigam ayiduchu.// பாலூட்டுவதை நிறுத்தும் சமயம் கருத் தரிக்க முன்னால் நீங்கள் பின்பற்றிய உணவு முறைக்கு மாறிவிட வேண்டும். இப்போது செய்ய வேண்டியதும் அதுதான். கூடவே கொஞ்சம் நடைப் பயிற்சியும் சேர்த்துக் கொள்ளுங்கள். மெதுவாக நடக்கும் நேரத்தைக் கூட்டுங்கள். இரவில் மாப்பொருளைக் குறைத்துப் பாருங்கள். மொத்தமா மூன்று வேளை உணவிலும் கொஞ்சம் கொஞ்சம் மாப்பொருளைக் குறைப்பது நல்லது. டீ, காஃபிக்கு சர்க்கரை சேர்க்க வேண்டாம். முடியாவிட்டால் குறைவாகச் சேருங்கள் அல்லது ஒவ்வொரு சமயமும் அரைக் கப்போடு நிறுத்திவிடுங்கள்.

//thookam vara enna seivathu?// :-) எனக்கும் முன்பு இந்தப் பிரச்சினை இருந்தது. தலையணை போடாமல் நேராகப் படுத்துக் கொண்டு, ஒன்று, இரண்டு என்று எண்ணியபடி ஆளமாக மூச்சை இழுத்து விடச் சொன்னார். வேலை செய்தது. அறுசுவையில் ஒரு சின்னவர் சொன்ன யோசனைதான் இது. தியானம் போல தான் இதுவும். :-)

இரவுச் சாப்பாட்டை நேரத்திற்குச் சாப்பிடுங்க. சாப்பாட்டிற்குப் பிறகு முடிந்தால் ஒரு walk போகலாம். கட்டாயம் நல்ல உறக்கம் வரும். நடக்க வசதிப்படாவிட்டால் காற்றுப் படும் படியாக தோட்டத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருங்கள்; கண்கள் தானாகவே சொக்கும். படுக்கைக்கு முன் சூடாக ஒரு கப் பால் சாப்பிட்டுப் பாருங்க. தூக்கம் வரும்.

‍- இமா க்றிஸ்

thanks imma madam. but milk sapita weight poduthu. milk sapitalum continous ah 6 hours thookam varala.idaidaye mulippu varuthu.ithu ippothu enakku periya pirachanayaga ullathu.office pogurathukku kastama irukku

மேலும் சில பதிவுகள்