கல்வி உதவி.உதவுங்கள்

என் பெயர் செல்வலக்ஷ்மி.நான் சென்னையில் இருக்கேன்.நான் B.Sc 2nd year முடிந்ததும் கல்யாணம் ஆகிடுசு.இப்போ நான் ஃபைனல் இயர் முடிக்க விரும்புறேன்.எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகுது.எனக்கு 2 வயதில் பெண் குழந்தை இருக்கு.நான் படித்த‌ காலேஐுல் கேட்டாள் syllabus மாறிடுசு சேர்க்க‌ முடியாது சொல்றாங்க‌.சர்டிஃபிகேட் கேட்டா ஃபைனல் இயர் ஃபீஸ் கேக்குராங்க‌.என்ன‌ பணரது தெரில.ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க‌ ப்ளீஸ்.

hi,naanum appadithan 1 st year finish pannitu 2nd + 3rd yr fees katti transfer certificate discontinued endru vangi then correspondence course la direct 2nd yr joint panni mudithen so, neenga fees kattinathan TC tharuvanga pa

thanks pa....correspondence coursela degree pannitu higher studies regularla pannalaama...

hi pa tharalama regularla higher studies pannalam pa

மேலும் சில பதிவுகள்