Sleeping problem - Help me

Dear frnz,

sleep நன்கு வர‌ டிப்ச் சொல்லுங‌ pls. Enakku night sariya thookam varala.4hours ku mela athuvave thookam kalanju poiduthu. ithanala entha work m panna mudiyala.tired ah iruku.pls help

யோகா தெரிந்தால் ஈவ்னிங் பண்ணுங்க‌.. அதோடு டின்னர் லைட் மீல்ஸ் எடுங்க‌.. தூங்கும் போது ஒரு டம்ள்ர் பால் சாப்பிடுங்க‌. அருமையா தூக்கம் வரும்..
மனசை ரிலாக்ஸா வச்சுகிட்டாலே போதும். முயற்சி பண்ணுங்க‌.

"எல்லாம் நன்மைக்கே"

light meals na enna sapitanum?

வழக்கமாக இரவு உணவு என்ன சாப்பிடுவீர்கள்? எவ்வளவு சாப்பிடுவீர்கள்? சொன்னீர்களானால் அதைப் பொறுத்து பதில் சொல்லுவார்கள்.

‍- இமா க்றிஸ்

night 4idli or 3 dosai plus 1 glass skimmed milk sapiduven.Romba kammiya sapita mid night la pasaikuthu.thookam varala

ஹாய் சத்யா! இரவு படுக்கும் முன்பு பாலுடன் சிறிது கசகசா சேர்த்து கொதிக்கவைத்து மிதமான‌ சூட்டில் குடிங்கள். தூக்கம் கண்டிப்பாக‌ வரும். கவலை பட்டால் என்ன‌ செய்தாலும் தூக்கம் வராது. கவலைபடாதீர்கள்.
dont worry, be happy

Enakum ithea prm than but thookathula kai nadunguhtu enna pannalam

THANKS PA.ENAKKU SILA NERAM OFFICE TENSION.ATHANALAYEEE THOOKAM VARA MATTENGUTHU

மிக‌ இனிமையான நாதஸ்வர‌ இசை உறக்கத்திற்கு என்றே சில‌ ராகங்கள்
உள்ளன. அப்படி அமைந்த‌ சில‌ நாதஸ்வர‌ இசைப்பாடல்களை பதிவு செய்து
உறங்கும் போது மென்மையாக இசைக்கும் படி ஆட்டோ ஸ்டாப் செட் செய்து
உறங்க‌ முற்படுகையில் கேளுங்கள். உறங்கும் முன் இறைவனை மனம் உருகப்
பிராத்தனை செய்யுங்க>. இரவில் பாதாம்பாலில் அரை மிளகு அளவு ஜாதிக்காய்ப்
பொடி கலந்து குடிக்கவும். தூக்க‌ மாத்திரையை எக்காரணத்திற்காகவும்
பயன்படுத்தாதீர்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்