35 weeks pregnant plz help

Hi frirnds. Enaku introdu 35 weeks 3 days aakuthu. Sila nerangkalil iduppil yaro kuthuvathu pol ullathu, kaal vali, vellai padukirathu ithu ethanaal Enaku payama irukku.dr sonnangka ithu ithu satharana heatinaal varakkudiya sudu valinnu. Apdina enna Enaku plz yaravathu help pannungka.

//ithu ethanaaல்// சாதாரணமாக இடையில் இப்படி இருப்பது உண்டு. Apdina enna// சாதாரண உடல் அசௌகரியம்தான். உங்களுக்கு ஏதாவது பெயர் சொல்லி வைக்க வேண்டும் என்பதற்காக அப்படி ஒரு பெயர் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பயப்பட எதுவும் இல்லை. பிரசவ வலி ஆரம்பிப்பது... உங்களுக்கு வித்தியாசமாகத் தெரியும். பயப்பட வேண்டாம். வலி, மனதிற்குப் பயமாக இருக்கும் சமயம் கிளம்பிப் போய்ருங்க.

‍- இமா க்றிஸ்

Akka nan netru dr senren. Vali kuraiyave illai dr check pannittu sonnangka. Karpapai vaai oru viral alavukku opennairukku. Aanal ithu pirasava vali illanu. Valiya stop panna oru injection poatanga. Valli konjam kuraithathu. Ithu satharana soottu valinnu sonnangka. Enaku may 25 delivery date.athukku ippothe karpapai vaai open aayduma. Enaku thyroid irukku. Athan rompa payama irukku. Next nan enna seyyalam seyyakkudathu plz sollunga. Ithu Enaku 1st baby merge aaki 3 yearsku Appurammathan pregnant aanen.

//netru dr senren.// நல்ல பொண்ணு. அப்பிடித்தான் இருக்கணும். யோசிச்சுட்டு இருக்காம போய் கேட்டுருறதுதான் பெஸ்ட்.

// Enaku thyroid irukku.// இனி அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. கர்ப்பம் தரித்து இத்தனை காலம் நல்லபடி கடந்தாச்சு. இனி யோசிக்க வேண்டாம். டாக்டர் டாப்லட் கொடுத்திருந்தா மட்டும் மறக்காம தொடர்ந்து போட்டுருங்க.

//may 25 delivery date.athukku ippothe karpapai vaai open aayduma.// ;) அது சரி! டாக்டரை விட இமா கெட்டிக்காரின்னு என்னட்ட கேட்கிறீங்க!! :-) சொல்வதற்கு ஏதாவது இருந்திருந்தால் டாக்டரே சொல்லி இருப்பாங்க கண்ணா.

//nan enna seyyalam seyyakkudathu// செய்ய வேண்டியது - அமைதியா இருக்கிறது, சந்தோஷமா இருக்கிறது. பாப்பா வருகைக்காக வீட்டை, மனசை தயார் பண்ணிக்கிறது. நல்ல பாட்டு கேட்கிறது. ஆரோக்கியமா சாப்பிடுறது. போதுமான அளவு தூங்குறது. டெய்லி ஒரு குட்டி வாக் போறது. செய்யக் கூடாதது... சும்மா சின்னச் சின்ன விஷயங்களுக்கும் யோசிக்கிறது. //1st baby merge aaki 3 yearsku Appurammathan pregnant// இது கூட நல்ல விஷயம்தான். சந்தோஷமா இருங்க. சீக்கிரம் பாப்பா வந்துருவாங்க.

‍- இமா க்றிஸ்

Hi friends
Enaku marriage aagi 11months aagirathu ippoluthu naan karpamagi ullen 45naatkal aaginrana aanal 3naatkalaga enaku ratha pokkaga ullathu 42 vathu naal maruthuvaridam senrom scan seithu kulanthai nanraga ullathu stomach pain varatha varaikum entha problem illanu sonnanga enaku stomach pain illa but iratha kasivu irunthu konde ullathu ithanaal ethum pathipu yerpaduma yarukavathu ithu pola irunthullatha Ippadi iratha kasivu ulla pothu mathulai palam eduthu kollalama entha unavugalai sapidalam ethai thavirkalam thozhigale thayavu seithu uthavungal

Nanri

Hi vaji,
My due date is may27... This is my first baby.Im also experiencing same as you... pelvic pressure and some sharp pains.

மேலும் சில பதிவுகள்