6 month babyku loose motion problem help me

En sonku 6 month aaguthu.pal kudisa udana loose motion poran.home medicine solunga sister plz

Help me frds

Life Is Easy When U "Accept All"

Yen paiyanuku 6month running pa 3,4times motion poranpa, Sallie mathri vellaiya gell mathri irukupa Ithu normalla pa,, pakkathla yellarum motion la Salam varuthanu bayangatranga doctor ta pogava Yenaku Onnumey puriyala pls reply me

I love my family

எதுக்கு பயந்து பயந்து இருக்கீங்க‌? பயமா இருந்தா போய்ட்டு வரது நல்லது இல்லையா? //I love my family// என்கிறீங்க‌. இன்னும் சரியாகாட்டா டாக்டர்ட்ட‌ கூட்டிட்டுப் போய்ருங்க‌.

‍- இமா க்றிஸ்

1. குழந்தை குப்புற அடித்த பின் வயிற்றாலை போகும். 2. அல்லது குழந்தை தவழ ஆரம்பித்த பின் எதையாவது/தரையில் கை வாய் வைப்பதனால் கூட இருக்க்லாம். 3. நீங்கள் உண்ட உணவு(சிக்கன்)கூட இருக்கலாம்.

2/4 தடவைகள் போனால் குழந்தைகள் இழைதுவிடும்.

அதிகமாக போனால் மருத்துவரை அனுகவும்.

மேலும் சில பதிவுகள்