breast tomour,pls reply podunga

வனக்கம்.எனக்கு 10 days ku முன்பு breast rempa சின்ன கட்டி வந்தது.doctor கிட்ட போனென்.mammagram பன்ன சொன்னாங்க.result ல அது நீர் கட்டி.னு சொல்ட்டாங்க.1 month tablet குடுத்தாஙக.இருந்தாலும் எனக்கு பயமா இருந்துச்சு. வேறா doctor கிட்ட போனோம்.அதே தான் சொன்னாங்க.ஆனா என்க்கு தான் பயமாவே இருக்கு.அப்படி இருந்தா starting stage easy ya treat பன்னலாமா.pls சொல்லுஙக.enakku thyroid irukku.anaa nan tablet podala.athunala kooda irukkum nu thyroid tablet poda sonnanga.pls anybody know pls tell me(enakku 27 age)thank u.pls

Neengale mudivu pannittengala? Adhu cancer kattinu..... thayavu senju thalaippai maatrunga....cancer kattinu result la varama irundhathukku kadavulukku nandri sollunga.. idhai pola en tholigal iruvarukku irundhathu.. idhe koluppu kattinu solli sinnadha operate pannittanga... avlothaan sari aayiduchi... avargal age 26 nd 23... idhil oruththikku ippo marriage aagi baby piranthirukku... so pls dnt worry...

Neengale mudivu pannittengala? Adhu cancer kattinu..... thayavu senju thalaippai maatrunga....cancer kattinu result la varama irundhathukku kadavulukku nandri sollunga.. idhai pola en tholigal iruvarukku irundhathu.. idhe koluppu kattinu solli sinnadha operate pannittanga... avlothaan sari aayiduchi... avargal age 26 nd 23... idhil oruththikku ippo marriage aagi baby piranthirukku... so pls dnt worry...

thalaipa mathiten.ila pa nan net la athoda symptoms search pannen.enakkum athe mathiri feelings ya irunthuchu.athan payama irukku.oru velai starting stage ya iruntha epdi treatment kudupanga.pls therinthal sollunga

Akeer

Ondrukku irandu hospital poirukkeenga.. dr positive result thaan sollirukkanga... so dnt worry.. avanga endha madhiri treatment follow panna solrangalo adhai follow pannunga... thevai illadha visayangalai ninaikkatheenga... cancer katti illatha varaikkum happy.... idhu saatharanam thaan....

//அப்படி இருந்தா// மமோக்ரம் பண்ணி 2 பேர் பார்த்து சொன்னதன் பின்னாலும் நம்பிக்கையில்லையா! முதலில் அப்படி இருக்காது என்று நம்புங்க.

உங்க மன ஆறுதலுக்காக உங்க சந்தேகத்துக்குப் பதில் சொல்றேன். ஆனா உண்மையான பதில் இது. //starting stage easy ya treat பன்னலாமா.// ஆம். இலங்கையில் என் ஆசிரியத் தோழி ஒருவருக்கு 30 வருடங்களுக்கு முன் இப்படி நடந்தது. அவங்க பிறகு தொடர்ந்து ரிடையராகும் வயசு வரை கற்பித்தார்கள். இன்னமும் நல்லா இருக்காங்க. தெரிந்த கன்னியாஸ்திரி ஒருவருக்கும் இப்படி ஆரம்பத்தில் சிகிச்சை நடந்தது. அது 45 வருஷம் முன்னால. சிகிச்சைக்குப் பின்னால அவங்க நல்லாவே இருந்தாங்க. அவங்க இறந்தது, பல வருடங்கள் கழிச்சு வயசு போன பின்னாலதான், கான்சரால இல்லை. அந்தக் காலத்திலேயே அப்படி இருந்து இருக்கு. இப்போ சிகிச்சை முறைகள் இன்னும் முன்னேற்றமா இருக்கு. என் மாமி ஒருத்தர் சில வருடங்கள் முன்னால சிகிச்சை எடுத்தாங்க. வயசு 70களின் நடுப்பகுதி. நல்லா இருக்காங்க. கான்சராகவே இருந்தால் கூட யோசிக்க எதுவும் இல்லை சகோதரி.

//enakku thyroid irukku. anaa nan tablet podala. athunala kooda irukkum nu thyroid tablet poda sonnanga.// முதலில் இதை ஒழுங்கா பண்ணுங்க. //(enakku 27 age)// நான் முதலில் சொன்ன இருவருக்கும் கூட கிட்டத்தட்ட அந்த வயசுலதான் சிகிச்சை நடந்தது.

வாழ்க்கை ரொம்ப சின்னது. சந்தோஷமா இருங்க கண்ணா. கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவிச்சு வாழணும். நாளை என்கிறது... கான்சர் பேஷண்ட்டுக்கு மட்டும் என்று இல்லை - எவருக்கும் நிச்சயம் இல்லாத விடயம். மாடில இருந்து உருண்டு விழுறோம்; தெருவுல இன்னொரு வாகனம் இடிச்சுருது. இதெல்லாம் ஆகும் என்று ஆவதற்கு முன்னாலயே பயந்துட்டு இருந்தா வாழ முடியாது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்