kuzhandhai sivappaga

naan 6 maatham karpamaga ullen. naan oralavu maaniram. en kanavar karuppu. engalukku kuzhandhai sivappaga vendum endru aasai. naanum niraiya tips paarthen. but paati vaithiyam edhavadhu irundhal sollungalen sisters. suga prasavam aavatharku ennenna seiyalam. enaku ithu first baby. engaludaiyadhu love marriage. adhanal engalukku support panna yarumillai. edhavadhu tips irundhal sollungalen plz.

குழந்தையின் நிறம் மரபணுக்களைப் (ஜீன்) பொறுத்துள்ளது தோழி. ஆரோக்கியமான குழந்தை பிறப்பதுதான் மிக முக்கியம். காய்கறி, பழங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். வாக்கிங்க் நல்லது. அனால் பிரசவம் எப்படி (நார்மல் டெலிவரி) என்பதை டெலிவரி நெருங்கும் போது தான் உங்க மருத்துவரால் கணிக்க முடியும்.

Hi saranya,
As vani said babys color depends on its genes. But according to my grandma having a pinch of saffron in milk every night before bed gives fair complexion to baby... she also said me to chew some betal leaves ( vethala paaku).

Hi saranya

த‌ர்பூச‌ணி ப‌ழ‌ம்,இள‌நீர்,கொய்யாப்ப‌ழ‌ம் ஆகிய‌வ‌ற்றை சாப்பிட்டு வ‌ந்தால் குழ‌ந்தை சிவ‌ப்பாக‌ பிற‌க்கும்னு என் அம்மா சொல்லுவாங்க‌

//இள‌நீர்,கொய்யாப்ப‌ழ‌ம்// வீட்டுத் தோட்டத்தில் தேவைக்கு மேல் இருந்தது. நிச்சயம் தினமும் ஒன்றுக்கு மேல் சாப்பிட்டிருப்பேன். மூத்தவர் சீனக்குட்டி போல நல்ல நிறமாகப் பிறந்தார். இப்போ நிறம் குறைந்து விட்டார். சின்னவர் கறுப்பின் பக்கம் இருந்தார் இப்போ அவரும் பொது நிறம்தான். ஜீன்ஸ்தான் எல்லாம். மூத்தவர் அத்தையின் நிறத்தைக் கொண்டு வந்திருக்கிறார். சின்னவர்... மீதி எல்லோர் நிறமும். :-)

எல்லோருமே இப்படி ஒரு நம்பிக்கையில் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே தான் இருக்கிறோம். இது எல்லாம் உண்மையாக இருந்தால் இத்தனை காலத்திற்கும் நம் மக்களில் குறைந்தது 50% ஆகுதல் நல்ல நிறமாக மாறி இருக்க வேண்டும். அப்படி இல்லையே!

இன்னொரு விடயம் - குழந்தை நிறமாகப் பிறந்தாலும் பிறகு வெயிலுக்குக் காட்டாமல் வளர்க்க முடியுமா!

‍- இமா க்றிஸ்

Hi madam enagu wedding mudinsu 4month aaguthu babygu try panroom .inuum aagala....weddingitgu apuram 48la thaan periad waruthu...23.03 per wanthusu inaigu 39 days.nan epothu karppa soothanai seijalaam..enagu karpa symtoms annum terejala..pz

Hi madam enagu wedding mudinsu 4month aaguthu babygu try panroom .inuum aagala....weddingitgu apuram 48la thaan periad waruthu...23.03 per wanthusu inaigu 39 days.nan epothu karppa soothanai seijalaam..enagu karpa symtoms annum terejala..pz

hi sister,
40 days'la pregnancy test pannalam. but ungalukku periods problem irukirathanala neenga direct'a doctor kita poi check pannunga. enakume after,before marriage eppavume periods normal'a aanadhe illai. eppavume 40-45 days piragu dhan. naan 2 months'ku piragu dhan test pannen. adhu varaikume enaku theriyadhu. naan casual'a dhan irundhen.now i am 7th month. so dont worry.

Hi Saratha thanks.nan Sri Lanka jaffna irugan.nanum love marrige. . ege 28.wedding age 3 month mudensuthu. Hasband forinla irunthu wanthirugaar poogapooraar ..athuthan babygu try panroom ....Inaigu 43 days.nan 45 dayla home test panran.ok

Hi friend,
Eppo neenga period ah miss panringalo , annike test edukalam... nan period date ku 3 days before eh check panen, got positive.

Evlo naal kalichu edukromo,andha alavuku HCG hormones get stronger and lines in tester will brighter....

Thank u friendssss

மேலும் சில பதிவுகள்