36 weeks pregnant babykku kodi suttri irukku

Hi frirnds Enaku 36 weeks 2 days aakuthu dr scan pathanga athula babykku kaluthil oru murai thoppul kodi suttri iruppathaka sonnangka. Enaku rompa kavalaiyaka ullathu. One Side a aka than padukkiren ithu Ethunala ithu ethunal. Nan ippothu eppadi irukknum. Plz pray pannungka. Nallathe nadakanum.

Hi vaji,
will pray for you.. dont worry. Sila samayam papave thirumbum podhu adhu automatic ah adjust aidum .
Umblical cord ah oru gel madri substance layer ah suthi irukum ... kadavul oda amaipa paarunga !!!! Papa ku ipdi kodi suthina kooda onnum aga kudathunu god ipdi design panirikar ... just pray and relax... ellam nalladhave nadakum.

உங்கள் குறிப்பில் உங்கள் பேரைத்தவிர‌ வேறு ஒன்றையும் காண‌ முடியவில்லை.
கருக்காத்த‌ அம்மனுக்கு வேண்டிக்கொள்ளுங்கள். நல்லபடியாக‌
குழந்தை சிக்கலின்றி பிறந்ததும் உங்களால் செய்ய‌ முடிந்ததை செய்யலாம்.
(நீங்கள் என்ன‌ வேண்டிக் கொள்கிறீர்களோ அதை)
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்