26 week pregnant

வணக்கம் சகோதரிகளே,

நான் கேட்ட‌ கேள்வி தப்பா, இல்லை யார்க்கும் பதில் தெரியலையா. ப்ளீஸ் பதில் தெரிஞஂசா சீக்கிரம் பதில் போடு௩க‌ ப்ளீஸ்.

நான் usual'a நல்லா சாப்பிடுற‌ பொண்ணு. ஆனால் pregnant ஆனதிலிருந்து சுத்தமா சாப்பிடறது இல்லை. என்னால‌ வீட்டு வேலை செய்யவும் முடியலை. ரொம்ப‌ கஷ்டமா இருக்கு. குழந்தைக்கு ஏதாவது ப்ராப்ள்ம் வருமா.

நான் 26வது வாரம். எனக்கு 3 நாட்களாக‌ ரொம்ப‌ நெஞ்சு எரிச்சலாக‌ இருக்கு. வாந்தியும் ரொம்ப‌ அதிகமாக‌ இருக்கு. என்னால‌ தாங்க‌ முடியல‌. எது சாப்பிட்டாலும் வெலிய‌ வந்துடுது.
நாங்க‌ ரெண்டு பேரும் ஒன்னு செர்ந்தா அன்னைக்கு தான் ரொம்ப‌ வாந்தி அதிகமா வருது. நாங்க‌ ஒன்னு செரக்கூடாதா. அதனால‌ ஏதாவது ப்ராப்ளம் வருமா. யாராவது பதில் சொல்லுங்கள் சகோதரிகளே.
நான் 3 நாட்களாக‌ ரொம்ப‌ டயர்டா ஃபீல் பண்றேன்.
நான் தினமும் 12 மணிக்கு தான் காலை சாப்பாடு சாப்பிடுறேன். அதுக்கு முன்னாடி என்னால‌ சாப்பிட‌ முடியலை. காலை எழுந்தவுடன் வாந்தி எடுத்தால் தான் சாப்பிட‌ முடியுது.அதனால‌ ஏதாவது ப்ராப்ளம் வருமா. என்னால‌ ஒரு வேலையும் செய்ய‌ முடியலை.
ப்ளீஸ் உடனே யாராவது பதில் சொல்லுங்களேன்.

Sister silarukku 5 months varaikum vomiting irukum pa enaku apadi than irunthuchu pa. Sapda mudilana juice kudinga pa orange maathulai juice nalla kudinga. Kaarama sapdathinga saapatula nalla thairu (curd) serthukonga nenju yerichal irukathu pa.. Enaku 9 months vairaikum nenju yerichal than pa. Aftn konjam thungunga digestive problem irukalam athanala nenju yerichal irukumnu enaku doctor syrup kuduthanga so consult ur Dr pa.. After 5 months contact vachikalam no problem bt careful ah irunga pa k

Dear sister pls 12 clk varailam sapdama irukathinga correct timeku sapdunga apa apa konjam konjam sapdunga pa.. Work seiya mudira varai seinga pa bt senja nallathu na deliveryku munthuna naal varaikum work paninen pa so work mudilana walking ponga

very thank you for your advice sisters.

டாக்டர் சிரப் கொடுத்து இருக்காங்க‌. ஆனாலும் நெஞ்சு எரிச்சல் நிற்கவே இல்லை.

மேலும் சில பதிவுகள்