பிரசவம்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.எனக்கு மே10 டெலிவரி டேட் கொடுத்துருக்காங்க.இப்போ தான் நிறைய டிரிப் போட்டு AFI:10.8 இருக்கு. என்ன சந்தேகம்னா 2நாளா அடிவயித்துக்கு கீழே வலிக்குது தாங்க கூடிய வலி தான் படுத்து எழும்பும் போதி அதிக வலி உள்ளதுஆனா இப்படி தான் வலி ஆரம்பிக்குமா நல்லா வலி வரதுக்கு என்ன செய்யனும். தோழிகள் தங்களது பிரசவ அனுபவங்களை கூறினால் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும். பிரசவம் எப்படி இருக்குமோ என்ற பயம் வேறு அதிகமாகிறது. பதில் கூறுங்கள் சகோதரிகளே

kulanthaiyin weight kele irangum pothu ippadithan vali athigam irukum.adikadi urine varum.kadaisi mathathil ippadithan irukum.hip pain udan light ah brown discharge vanthal delivery avatharkku sympom.udane doctor ta ponga. First period pain mathiri irukum.poga poga vali athigam agum .doctor check panni vali athigam agi delivery aga injection poduvanga

Enaku delivery ku 2 days munnati kila ulla stomach light a kuthura maathiri irunthuchu naan atha perusa etuthukala...apram dr check pannittu uterus mouth open aagiruku athuku than pain nu solli admission Nottingham..then pain vara injection pottu delivery aachu..so don't worry.period pain maathiri thaan first start aagum delivery pain..bleeding light talk irunthalum utane hospital pongga...

எல்லாம் நன்மைக்கே

Enaku delivery ku 2 days munnati kila ulla stomach light a kuthura maathiri irunthuchu naan atha perusa etuthukala...apram dr check pannittu uterus mouth open aagiruku athuku than pain nu solli admission pottangga..then pain vara injection pottu delivery aachu..so don't worry.period pain maathiri thaan first start aagum delivery pain..bleeding light irunthalum utane hospital pongga...

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்