help me friends

என்னோட‌ husband ku 6 மாசம் uk la training போட்டாங்க office la hotel room allot பன்னாங்க‌ ஆனா 15 days la ye hotel food புடிக்கலை நு FRIEND ROOM ல‌ 45 நாள் own cooking இப்பொ next wk india ku leave போட்டு வந்து என்ன‌ கூட்டி போரேன்னு சொல்ராங்க‌ எங்க‌ மாமியார் என்ன‌ திட்டுராங்க‌ எனக்கு tourist visa இருக்கு நான் என்ன‌ பன்ன‌ போகவா வேன்டாமா

Unga husband kupta ponga anitha nalla chance miss panathinga

Honesty is the best policy

மாமியார் ன தீட்டிட்டு தான் இருப்பாங்க....அவுங்க வேலைய அவுங்க கரெக்ட்டா பண்றாங்க. . அதெல்லாம் நினைக்காமல் கிடைத்த சான்ஸ்ஸா மிஸ் பண்ணாதீங்க.வந்து கூட்டிட்டு போனால் சந்தோஷமாக போயிட்டு வாங்க...முடிந்தால் அவுங்களுக்கு டிக்கெட் கிடைத்தால் கூட்டிட்டு போங்க. ..

மாமியார் னா தீட்டனும் இல்லைன சரிவராது. .

அன்பு தோழி. தேவி

//எனக்கு tourist visa இருக்கு நான் என்ன‌ பன்ன‌ போகவா வேன்டாமா// ஜாலியா போய்ட்டு வாங்க. எத்தனை பேருக்கு இப்படி சான்ஸ் கிடைக்கிறது! கணவர் கூப்பிடுறாங்க. போக வேண்டியதுதான். மாமியாரையும் கூட்டிப் போகலாமா என்று கணவரிடம் கேட்டுப் பாருங்கள். :-) அவரை விட்டே பேச வையுங்கள்.

நான்னா யார் சொன்னலும் கேட்காம கிளம்பிப் போய்ருவேன். இப்படி இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னவோ! கிடைச்சாலும் கூட அப்போ கைல பாப்பா இருந்தா போக ஆயிரம் தடவை யோசிப்பீங்க. காதை மூடிட்டு ஜம்னு கிளம்பிப் போய்ருங்க. குட்லக்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்