countdown to duedate குழந்தை பிறக்க எத்தனை நாள்

கர்ப்பமாக இருப்பவர்கள் , குழந்தை பிறக்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என பதிவுசெய்யலாம்.

நம் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பரிமாரிக்கொள்ளலாம்.

Countdown starts....

Hi dhivya ,
Doctor ellam check pannitu normal nu sonanga.

Iron tonic,folic acid tablet, calcium syrup continue pananum.

Next week oru checkup iruku, last checkup. Naduvula pain vandha, bleeding or water break aana udaney hospital vara solirukanga.

K sister.... Take care...

Baby piranthutu

Honesty is the best policy

குழந்தை பிறந்துவிட்டதா, இனி நிம்மதி தான், வீடு முழுக்க மகிழ்ச்சிதான்...

என்ன பாப்பா?என்று பிறந்தது? நார்மலா?நேரம் இருக்கும்போது பகிரவும். வாழ்த்துக்கள்....

எனக்கு இன்னும் 5 நாட்கள் EDD.

எனக்கு 22ம் தேதி , வெள்ளிக்கிழமை அழகான பெண் குழந்தை பிறந்தது...

New born babies care pathi edhum mukyama tips solunga...

வாழ்த்துக்கள் தோழி,
ரொம்ப‌ ரொம்ப‌ சந்தோஷம். take care of u and kutty pappa health.

ரேவதி என்ன‌ காரணத்தால‌ உங்களுக்கு சிசேரியன் பன்னாங்க‌

Hi poorani 17 may caeserian alagana pen kulanthai piranthathu

Honesty is the best policy

unga papa kum enakum same day bday... unga experience sollunga...

Sister congrats.... Ungalaium pappavaium ball a pathukonga pa...

மேலும் சில பதிவுகள்