பால்

பால் காய்ச்சுட்டு மறுபடியும் சூடு பண்ணும்போது அது மேல் எண்ணெய் படிஞச‌ மாதிரி இருக்கு. எதனால்

அன்பு சரண்யா,

பாலில் இருக்கும் கொழுப்பு சத்து, இந்த மாதிரி இருக்கும். அதுவும் குளிர் பிரதேசத்தில் இப்படி தெரியும்.

அன்புடன்

சீதாலஷ்மி

மேலும் சில பதிவுகள்