நான் ஸ்டிக் தவா

புது நான் ஸ்டிக் தவா வாங்கி இருக்கோம். அதுல‌ அந்த‌ சென்டர்ல‌ இருக்கிற‌ ஸ்டிக்கரை எப்படி ரிமூவ் பண்ணுவது. சீக்கிரமா ரிப்ளை பண்ணுங்க‌ சிஸ்டர்ஸ்.

தவாவை வெறுமனே அடுப்பில் சிறிது நேரம் சூடேற்றுங்கள்.
அப்படியே ஸ்டிக்கரை மெதுவாக‌ சுரண்டினால் முழுவதுமாக‌ வந்திடும். ட்ரை பண்ணுங்க‌.

"எல்லாம் நன்மைக்கே"

உள்ளே சிறிது நீர் விட்டுச் சுடவைத்தாலும் எடுக்கச் சுலபமாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

wow thank you sisters,
light'a thanni vittu piragu soodu panna udane andha pasaiyum sernthu vandhuduchu. thank you sisters. naan samayalukku pudusu. so neraiya tips kudunga sisters. doubt neraiya ketpean.

மேலும் சில பதிவுகள்