நன்கு உறங்க என்ன செய்வது

என்மகளுக்கு ஒரு வயதாகிறது இரவில் நன்கு தூங்காமல் விழித்து விடுகிறாள் பகலிலும் நீண்ட நேரம் தூங்க மாட்டாள் காரணம் சொல்லுங்கள் தோழிகளே எனது கேள்விக்கு பதில் கூறுங்கள்

மாலையில் குழந்தை பொருக்கும் அளவிற்க்கு சுடு தண்ணீரில் உடம்பிற்க்கு குளிக்க‌ வையுஙள். குளித்தால் குழந்தைகள் நன்கு தூங்குவார்கள். முயற்ச்சியுங்கள்

மிக்க நன்றி சங்கீதா

மேலும் சில பதிவுகள்